காதலர் தினத்தன்று வெளிவர இருக்கும் 'குண்டே' என்னும் பாலிவுட் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் நடிகை பிரியங்கா சோப்ரா பிஸியாக உள்ளார். இப்படத்தின் கதாநாயகியான இவர், படம் நன்கு ஓட வேண்டுமென்று, பல இடங்களில் அப்படத்தினை விளப்பரப்படுத்தும் போது வித்தியாசமான ஸ்டைல்களைப் பின்பற்றினார். இங்கு 'குண்டே' படத்தினை விளம்பரப்படுத்தும் போது பிரியங்கா சோப்ரா மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக...
கருப்பு மற்றும் வெள்ளை உடையில் பிரியங்கா சோப்ரா
இது பிரியங்கா சோப்ரா 'குண்டே' படத்தை விளம்பரப்படுத்தும் போது, கருப்பு மற்றும் வெள்ளை கலந்த உடையில் வந்த போது எடுத்தது.
ரன்வீர் சிங், பிரியங்கா மற்றும் அர்ஜூன் கபூர்
இது ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா மற்றும் அர்ஜூன் கபூர் ஒன்றாக சேர்ந்து மீடியாக்களுக்கு கொடுத்த போஸ். பிரியங்கா சோப்ரா இந்த கருப்பு மற்றும் வெள்ளை கலந்த உடைக்கு வித்தியாசமாக கோல்டன நிற கம்மல் போட்டு, குதிரைவால் போட்டிருந்தார்.
வெள்ளை டாப் மற்றும் நீல நிற ஸ்கர்ட்டில் பிரியங்கா
இது பிரியங்கா சோப்ரா வெள்ளை நிற டாப் மற்றும் நீல நிற பென்சில் ஸ்கர்ட் அணிந்து வந்த போது எடுத்தது.
மீண்டும் ஸ்கர்ட்டில் பிரியங்கா
பிரியங்கா சோப்ராவிற்கு ஸ்கர்ட் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவர் குண்டே படத்தினை விளம்பரப்படுத்தும் போது, ஸ்கர்ட்டிலேயே வந்துள்ளார்.
பிங்க் உடையில் பிரியங்கா சோப்ரா
இது குண்டே படத்தினை விளம்பரப்படுத்தும் போது, பிரியங்கா சோப்ரா பிங்க் நிற குட்டையான உடையில் வந்த போது எடுத்தது.
பிரியங்காவின் மற்றொரு ஸ்டைல்
இது பிரியங்கா சோப்ரா மேற்கொண்ட மற்றொரு ஸ்டைல்.
ஹாட் லுக்கில் பிரியங்கா
இது பிரியங்கா சோப்ரா ஹொட் லுக் கொடுக்கும் போது எடுத்தது.



Click it and Unblock the Notifications