59 ஆவது பிலிம்பேர் விருது விழாவின் பத்திரிக்கையாளர் மாநாட்டிற்கு வித்தியாசமாக வந்த பிரியங்கா சோப்ரா!

By Babu

சமீபத்தில் மும்பையில் 59 ஆவது ஐடியா பிலிம்பேர் விருது விழாவின் பத்திரிக்கையாளர் மாநாடு நடைபெற்றது. இதில் பிரியங்கா சோப்ரா மிகவும் விசித்திரமான தோற்றத்தில் வந்திருந்தார். அவரது படங்கள் இங்கு உங்கள் பார்வைக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
59 ஆவது பிலிம்பேர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரியங்கா

59 ஆவது பிலிம்பேர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரியங்கா

இது நடிகை பிரியங்கா சோப்ரா 59 ஆவது ஐடியா பிலிம்பேர் விருது விழா 2013-ன் பத்திரிக்கையாளர் மாநாட்டிற்கு வந்த போது எடுத்தது.

பிரியங்காவின் உடை

பிரியங்காவின் உடை

பிரியங்கா சோப்ரா கருப்பு மற்றும் வெள்ளை கலந்த உடையில் வந்திருந்தார்.

சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர்

இது பிலிம்பேர் பத்திரிக்கையாளர் மாநாட்டின் சிறப்பு விருந்தினரான பிரியங்கா சோப்ராவை வரவேற்ற போது எடுத்தது.

பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரியங்கா சோப்ரா

பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரியங்கா சோப்ரா

இது பிரியங்கா சோப்ரா பிலிம்பேர் டிராபியுடன் பத்திரிக்கையாளர் மாநாட்டிற்கு கொடுத்த போஸ்.

பிரியங்காவின் தோற்றம்

பிரியங்காவின் தோற்றம்

பிரியங்கா சோப்ரா வித்தியாசமாக கண்ணாடி போட்டுக் கொண்டு, நியூட் மேக் அப் போட்டு, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிப் போட்டிருந்தார்.

தங்க தோடு

தங்க தோடு

பிரியங்கா, தான் அணிந்திருந்த உடைக்கு நீளமான தங்க தோடு அணிந்து வந்திருந்தார்.

கண்ணாடியில் பிரியங்கா

கண்ணாடியில் பிரியங்கா

பிரியங்கா சோப்ராவில் தோற்றத்தை வித்தியாசப்படுத்துவதே அந்த கண்ணாடி தான்.

ஜாரா ஷூ

ஜாரா ஷூ

பிரியங்கா கருப்பு நிற ஹை ஹீல்ஸ் கொண்ட ஜாரா ஷூ அணிந்து வந்திருந்தார்.

புன்னகையில் பிரியங்கா

புன்னகையில் பிரியங்கா

இது பிரியங்கா புன்னகையுடன் கையில் பிலிம்பேர் டிராபியை வைத்துக் கொண்டு கொடுத்த போஸ்.

விளக்கு ஏற்றும் பிரியங்கா

விளக்கு ஏற்றும் பிரியங்கா

இது சிறப்பு விருந்தினரான பிரியங்கா சோப்ரா விளக்கு ஏற்றும் போது எடுத்தது.

பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரியங்கா

பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரியங்கா

இது பிரியங்கா சோப்ரா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது எடுத்தது.

இது பிரியங்கா சோப்ரா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது எடுத்தது.

இது பிரியங்கா சோப்ரா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது எடுத்தது.

இது பிரியங்கா சோப்ரா ஐடியாவின் தலைமை நிறுவன அதிகரிகளுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

தருண் ராய் உடன் பிரியங்கா

தருண் ராய் உடன் பிரியங்கா

இது பிரியங்காய சோப்ரா தலைமை நிர்வாக அதிகாரியான திரு தருண் ராய் உடன் சேர்த்து கொடுத்த போஸ்.

மீடியாக்களுக்காக கொடுத்த போஸ்

மீடியாக்களுக்காக கொடுத்த போஸ்

இது பிரியங்கா சோப்ரா மீடியாக்களுக்காக பத்திரிக்கையாளர் மாநாட்டில் கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

59 ஆவது பிலிம்பேர் விருது விழாவின் பத்திரிக்கையாளர் மாநாட்டிற்கு வித்தியாசமாக வந்த பிரியங்கா சோப்ரா!

Actress Priyanka Chopra was seen in a very different avatar during the Press Conference of 59th Idea Filmfare Awards 2013 recently held at Mumbai. Take a look at the gorgeous actress:
Desktop Bottom Promotion