சமீபத்தில் மதுரையில் நேச்சுரல்ஸ் சலூனானது மூன்று கிளைகளைத் திறந்து வைத்தது. இவ்விழாவிற்கு நடிகை பிரியாமணி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இந்த விழாவிற்கு பிரியாமணி பிங்க் மற்றும் நீலம் கலந்த சுடிதாரில் பளிச்சென்று வந்திருந்தார். இங்கு அந்த திறப்பு விழாவின் போது எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நேச்சுரல்ஸ் சலூனின் திறப்பு விழாவில் விளக்கேற்றிய பிரியாமணி
இது மதுரையில் நேச்சுரல்ஸ் சலூனின் கிளையை நடிகை பிரியாமணி விளக்கேற்றி திறந்து வைக்கும் போது எடுத்தது.
பிங்க் மற்றும் நீலம் கலந்த சுடிதாரில் பிரியாமணி
பிரியாமணி இந்த நேச்சுரல்ஸ் திறப்பு விழாவிற்கு பிங்க் மற்றும் நீலம் கலத்த சுடிதாரில் வந்திருந்தார்.
அளவான மேக் அப்பில் பிரியாமணி
பிரியாமணி இந்த விழாவிற்கு வரும் போது அளவாக மேக் அப் போட்டு வந்திருப்பதோடு, உடைக்கு ஏற்றவாறு நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.
பிரியாமணியின் ஆபரணங்கள்
பிரியாமணி இந்த சுடிதாருக்கு வளையம் போன்ற கம்மலையும், கழுத்தில் குட்டியாக ஒரு செயின் மட்டும் அணிந்து வந்திருந்தார்.
ரிப்பனை வெட்டிய பிரியாமணி
இது பிரியாமணி ரிப்பனை வெட்டும் போது எடுத்தது.
புன்னகையுடன் பேசிய பிரியாமணி
இது நடிகை பிரியாமணி புன்னகையுடன் பேசும் போது எடுத்தது.
செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கையில்
இது பிரியாமணி செய்தியாளர்களுக்கு வீணாகுமாரவேலுடன் சேர்ந்து பேட்டி கொடுக்கும் போது எடுத்தது.
நேச்சுரல்ஸ் இயக்குநர் வீணாகுமாரவேலுடன் பிரியாமணி
இது நேச்சுரல்ஸின் இயக்குநர் வீணாகுமாரவேலுடன் சேர்ந்து பிரியாமணி கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications