2014 ஆஸ்கர் விருது விழாவிற்கு கலக்கலான உடையில் வந்த ஹாலிவுட் நடிகைகள்!!!

By Babu

86 ஆவது ஆஸ்கர் விருது விழாவானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரி்ல் கோலாலமாக ஆரம்பமானது. இந்த விருது விழாவிற்கு எண்ணற்ற ஹாலிவுட் பிரபலங்கள் வந்திருந்தனர். அதில் ஜெனிபர் லாரன்ஸ், ஏஞ்சலினா ஜோலி மற்றும் பல பிரபலமான முன்னணி நடிகைகள் அழகான ஆடைகளில் வந்திருந்தனர்.

இங்கு 2014 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவிற்கு அழகான ஆடைகளை அணிந்து வந்த ஹாலிவுட் நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் யார் மிகவும் அழகாக உள்ளார் என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லூபிதா நியாங்கோ (Lupita Nyong'o)

லூபிதா நியாங்கோ (Lupita Nyong'o)

2014 ஆஸ்கர் விருது விழாவிற்கு லூபிதா நியாங்கோ நீல நிற ப்ரடா கவுனில் வந்திருந்தார்.

ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் லாரன்ஸ் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் பெப்லம் கவுனில் வந்திருந்தார். அதிலும் இந்த உடைக்கு இவர் அணிந்திருந்த வைர நெக்லேஸ், இவரது அழகை அதிகரித்து வெளிப்படுத்தியது.

அமி ஆடம்ஸ்

அமி ஆடம்ஸ்

அமி ஆடம்ஸ் நேவி ப்ளூ நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் டக்கராக வந்திருந்தார்.

ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா ஜோலி 2014 ஆஸ்கருக்கு எலீசாப் கவுனில் வந்திருந்தார்.

எம்மா வாட்சன்

எம்மா வாட்சன்

எட்மா வாட்சன் மெட்டாலிக் கருப்பு மற்றும் க்ரே கலந்த கவுனில் 2014 ஆம் ஆண்டு ஆஸ்கர் விழாவிற்கு வந்திருந்தார்.

மெரில் ஸ்ட்ரீப்

மெரில் ஸ்ட்ரீப்

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்ற அமெரிக்க நடிகையான மெரில் ஸ்ட்ரீப் கருப்பு மற்றம் வெள்ளை கலந்த நீளமான கவுனில் வந்திருந்தார்.

அன்னே ஹாத்வே

அன்னே ஹாத்வே

கடந்த வருடம் ஆஸ்கர் வென்ற அன்னே கருப்பு மற்றும் சில்வர் கலந்த கவுனில் வந்திருந்தார்.

அனா கென்ட்ரிக்

அனா கென்ட்ரிக்

அனா கென்ட்ரிக் கருப்பு நிற ஏற்ற இறக்கமான கவுனில் ஸ்டைலாக வந்திருந்தார்.

லேடி காகா

லேடி காகா

2014 ஆஸ்கருக்கு பிரபல பாப் பாடகியான லேடி காகா எந்த ஒரு வித்தியாசமான ஃபேஷனையும் பின்பற்றாமல், சிம்பிளாக ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்து, சிறப்பான உடை அணிந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார்.

கேட் பிளாஞ்செட்

கேட் பிளாஞ்செட்

கேட் பிளாஞ்செட் மிகவும் அட்டகாசமான ஷீர் அர்மனி கவுனில் செம அழகாக வந்திருந்தார்.

சார்லஸ் தெரோன்

சார்லஸ் தெரோன்

சார்லஸ் ஹாட் லுக்கை கொடுக்கும் வகையில் கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் நெக்லைன் கொண்ட கவுனில் வந்திருந்தார்.

ஜூலியா ராபர்ட்ஸ்

ஜூலியா ராபர்ட்ஸ்

ஆஸ்கருக்கு சிறப்பான ஆடை அணிந்து வந்தவர்களில் ஒருவர் தான் ஜூலியா ராபர்ட்ஸ். இவர் கருப்பு நிற லேஸ் பெப்லம் கவுன் அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்தார்.

கேட் ஹட்சன்

கேட் ஹட்சன்

எப்போதுமே கேட் அழகான ஆடையில் வந்து கலக்குவார். இந்த முறையும் ஆஸ்கருக்கு டீப் நெக் கொண்ட கவுனில் அழகாகவும், சற்று கவர்ச்சியாகவும் இருந்தார்.

சான்ட்ரா புல்லக்

சான்ட்ரா புல்லக்

சான்ட்ரா புல்லக்கும் ஆஸ்கர் விழாவிற்கு சூப்பராக வந்திருந்தார். அதிலும் இவர் அணிந்திருந்த நீளமான ஸ்ட்ராப்லெஸ் அலெக்சாண்டர் கவுன், அவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்தியது.

பெனிலோப் க்ரூஸ்

பெனிலோப் க்ரூஸ்

பெனிலோப் லைட் பிங்க் நிற ஒற்றை தோற்பட்டை கொண்ட கவுனில் 2014 ஆஸ்கர் விருது விழாவிற்கு வந்திருந்தார்.

போர்டியா டி ரோஸ்ஸி

போர்டியா டி ரோஸ்ஸி

போர்டியோ டி ரோஸ்ஸி நயீம் கான் வடிவமைத்த நெக்லைன் கொண்ட க்ரீம் நிற கவுனில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆஸ்கர் விருது விழாவிற்கு கலக்கலான உடையில் வந்த ஹாலிவுட் நடிகைகள்!!!

The year's biggest night is filled with stars and glitz. The Oscars 2014 red carpet fashion has been very impressive and on a high note! Celebrities graced the red carpet of the 86th Academy Awards wearing several designer labels. Its time to wind up the Oscars 2014 red carpet and check out who ruled the fashion chart.
Story first published: Monday, March 3, 2014, 9:46 [IST]
Desktop Bottom Promotion