இங்கிலாந்தின் 'குட்டி இளவரசர் ஜார்ஜ்' நடக்க ஆரம்பிச்சுட்டாருப்பா ...!

By Babu

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் மகனும், குட்டி இளவரசருமான ஜார்ஜ் நடக்க ஆரம்பித்துவிட்டார். அதிலும் தந்தையர் தினத்தன்று நடந்த போலோ மேட்ச்சை பார்க்க கேட் மிடில்டன், குட்டி இளவரசரை அழைத்துச் சென்றார். அப்போது குட்டி இளவரசர் மைதானத்தில் தைரியமாக நடக்க ஆரம்பித்ததுடன், கால் பந்து விளையாடவும் செய்தார். இது தந்தையர் தினத்திற்காக குட்டி இளவரசர், தனது தந்தைக்கு 'தந்தையர் தின' பரிசாக கொடுத்தது போன்று இருந்தது. இங்கு போலோ மைதானத்தில் குட்டி இளவரசர் செய்த அட்டகாசங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குட்டி இளவரசர் நிற்கும் போது...

குட்டி இளவரசர் நிற்கும் போது...

இது இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ், தனது அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு போலோ மைதானத்தில் நிற்கும் போது எடுத்தது.

குட்டி இளவரசர் நடக்கும் போது...

குட்டி இளவரசர் நடக்கும் போது...

இது குட்டி இளவரசர் தாயின் கையை பிடித்துக் கொண்டு நடக்கும் போது எடுத்தது.

ஓட முயற்சிப்பது...

ஓட முயற்சிப்பது...

இது குட்டி இளவரசர் போலோ மைதானத்தில் ஓட முயற்சிக்கும் போது எடுத்தது.

கால் பந்து விளையாடும் போது...

கால் பந்து விளையாடும் போது...

இது கால் பந்து விளையாட முயற்சிக்கும் போது எடுத்த போட்டோ.

ஸ்பிரிண்ட் ஓட முயற்சிக்கும் போது...

ஸ்பிரிண்ட் ஓட முயற்சிக்கும் போது...

உண்மையிலேயே கேட் மிடில்டனுக்கு குட்டி இளவரசர் ஜார்ஜ்ஜை சமாளிப்பது கஷ்டமாகத் தான் இருந்திருக்கும். ஏனெனில் இளவரசர் ஜார்ஜ் ஸ்பிரிண்ட் ஓடுவதற்கு முயற்சிக்கிறாரே!

கேட் மிடில்டனே தூக்கி ஓடும் போது...

கேட் மிடில்டனே தூக்கி ஓடும் போது...

குட்டி இளவரசரால் ஓட முடியாததால், கேட் மிடில்டனே இளவரசரை தூக்கிக் கொண்டு ஓடினார்.

பிங்க் நிற உடையில்...

பிங்க் நிற உடையில்...

குட்டி இளவரசர் ஜார்ஜ் பிங்க் நிற உடை அணிந்து க்யூட்டாக இருந்தார்.

நடப்பதை மறந்துவிட்டார் போலும்!

நடப்பதை மறந்துவிட்டார் போலும்!

என்னவோ தெரியவில்லை, இளவரசர் ஜார்ஜ் நடப்பதை மறந்து, மீண்டும் ஆர்வத்துடன் தவழ்ந்து சென்று, போலோ குச்சியை எடுக்கும் போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

இங்கிலாந்தின் 'குட்டி இளவரசர் ஜார்ஜ்' நடக்க ஆரம்பிச்சுட்டாருப்பா ...!

Prince George took his first steps on Sunday while he was at a polo match. Prince George was attending a polo match with his mother and he took a walk..
Story first published: Monday, June 16, 2014, 18:40 [IST]
Desktop Bottom Promotion