நஸ்ரியா மற்றும் பகத் பாஸில் திருமண வரவேற்பு போட்டோக்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் திருமணமான நஸ்ரியா மற்றும் பகத் பாஸில் தம்பதிகளின் திருமண வரவேற்பானது நேற்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பின் போது நஸ்ரியா அட்டகாசமான பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் கலந்த லெஹெங்கா புடவையை அணிந்திருந்தார். மேலும் அவரது திருமண வரவேற்பிற்கு நிறைய பிரபலங்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இங்கு நஸ்ரியா மற்றும் பகத் பாஸிலின் திருமண வரவேற்பு போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

நஸ்ரியா - பகத் ஃபாஸில் திருமண போட்டோக்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமண வரவேற்பில் நஸ்ரியா
  

திருமண வரவேற்பில் நஸ்ரியா

இது தான் நஸ்ரியா அணிந்திருந்த பிங்க் மற்றும் ஆரஞ்சு கலந்த லெஹெங்கா புடவை.

மேடை ஏறும் தம்பதிகள்
  

மேடை ஏறும் தம்பதிகள்

இது பகத் நஸ்ரியாவின் கையை பிடித்தவாறு மேடை ஏறும் போது எடுத்தது.

நஸ்ரியாவின் மேக்கப்
  

நஸ்ரியாவின் மேக்கப்

நஸ்ரியா சரியான அளவில் மேக்கப் போட்டு, கழுத்திற்கு முத்துமாலை அணிந்து, நெற்றிக்கு அழகான நெற்றிச்சுட்டி போட்டு அட்டகாசமாக இருந்தார்.

மம்முட்டியின் வருகை
  

மம்முட்டியின் வருகை

தம்பதிகளை வாழ்த்த நடிகர் மம்முட்டி வந்திருந்தார்.

நடிகர் மனோஜ் வருகை
  

நடிகர் மனோஜ் வருகை

மலையாள நடிகரான மனோஜ் அவர்களும் வந்து தம்பதிகளை வாழ்த்தினார்.

புன்னகையோ புன்னகை..
  

புன்னகையோ புன்னகை..

இது மேடையில் இவரும் அமர்ந்திருந்த போது எடுத்தது.

கணவருடன் நதியா
  

கணவருடன் நதியா

இது பிரபல நடிகை நதியா தனது கணவருடன் வந்து மணமக்களை வாழ்த்திய போது எடுத்தது.

கருப்பு நிற கோட்சூட்டில் பகத்
  

கருப்பு நிற கோட்சூட்டில் பகத்

மணமகன் பகத் கருப்பு நிற கோட்சூட் அணிந்து டிப்டாப்பாக இருந்தார்.

சுதிஷ் வருகை
  

சுதிஷ் வருகை

மலையாள நடிகர் சுதிஷ் அவர்களும் வந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் ஜோடிகள்
  

மகிழ்ச்சியில் ஜோடிகள்

திருமணமான குஷியோ என்னவோ, நஸ்ரியாவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

நஸ்ரியா மற்றும் பகத் பாஸில் திருமண வரவேற்பு போட்டோக்கள்!!!

Actress Nazriya Nazim wore lehenga saree for her marriage reception. She looks so pretty in that dress. Here is the photos of nazriya nazim and fahad fasil wedding reception. Take a look.
Story first published: Monday, August 25, 2014, 11:45 [IST]
Subscribe Newsletter