நஸ்ரியா - பகத் ஃபாஸில் திருமண போட்டோக்கள்!!!

By Babu

இன்று திருவனந்தபுரத்தில் நடிகை நஸ்ரியா மற்றும் பகத் ஃபாஸிலின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நடிகை நஸ்ரியா பவளம் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்த எம்பிராய்டரி உடையை அணிந்திருந்தார். இந்த உடையில் இவர் மிகவும் அழகாக இருந்தார். இங்கு திருவனந்தபுரத்தில் நடந்த நஸ்ரியா மற்றும் பகத் ஃபாஸிலின் திருமண போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மணப்பெண் நஸ்ரியா

மணப்பெண் நஸ்ரியா

நஸ்ரியா பவளம் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்த எம்பிராய்டரி உடையை திருமணத்தின் போது அணிந்திருந்தார்.

மணமேடை செல்லும் நஸ்ரியா

மணமேடை செல்லும் நஸ்ரியா

இது நஸ்ரியா மணமேடை செல்லும் போது எடுத்தது.

மோதிரம் மாற்றும் போது..

மோதிரம் மாற்றும் போது..

இது நஸ்ரியா மற்றும் பகத் ஃபாஸில் மோதிரம் மாற்றும் போது எடுத்தது.

நஸ்ரியாவின் மேக்கப்

நஸ்ரியாவின் மேக்கப்

நஸ்ரியா கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்பும், உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு சற்று அதிகமாகவே மேக்கப் போட்டிருந்தார். என்ன தான் இருந்தாலும் மணப்பெண்ணாச்சே!

பகத் ஃபாஸில் மற்றும் நஸ்ரியா

பகத் ஃபாஸில் மற்றும் நஸ்ரியா

இது பகத் ஃபாஸில் மற்றும் நஸ்ரியா ஒன்றாக சேர்த்து கொடுத்த போஸ்.

'ஹாய்' சொல்லும் ஜோடிகள்

'ஹாய்' சொல்லும் ஜோடிகள்

இது பகத் மற்றும் நஸ்ரியா 'ஹாய்' சொல்லும் போது எடுத்தது.

 பகத் மற்றும் நஸ்ரியா

பகத் மற்றும் நஸ்ரியா

இது திருமணத்தின் போது எடுத்த போட்டோ.

 

 

வெளியே வரும் தம்பதிகள்

வெளியே வரும் தம்பதிகள்

இது திருமணம் முடிந்து வெளியே வரும் போது எடுத்தது.

நஸ்ரியாவை கைப்பிடிக்கும் பகத்

நஸ்ரியாவை கைப்பிடிக்கும் பகத்

இது பகத் ஃபாஸில் நஸ்ரியாவை கைப்பிடிக்கும் தருணம் எடுத்தது.

மாலை மாற்றும் நேரம்

மாலை மாற்றும் நேரம்

இது தம்பதிகள் மாலை மாற்றும் போது எடுத்தது.

உற்சாக ஆட்டம்

உற்சாக ஆட்டம்

இது திருமணத்திற்கு வந்தோர் உற்சாகத்துடன் ஆட்டம் போட்ட போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

நஸ்ரியா - பகத் ஃபாஸில் திருமண போட்டோக்கள்!!!

Here are wedding images of nazriya nazim and fahad fazil. Take a look...
Desktop Bottom Promotion