Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆம்வே ஃபெமினா ஸ்டைல் திவாவிற்கு 'செக்ஸி'யாக வந்த மலாய்காவும்... 'சிக்'கென்று வந்த தமன்னாவும்...
2014 ஆம் ஆண்டு ஆம்வே ஃபெமினா ஸ்டைல் திவாவிற்கு பிரபலங்கள் இருவர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். அதில் ஸ்டைல் ராணியான மலாய்கா அரோராவும், தென்னிந்திய நடிகையான தமன்னாவும் வந்திருந்தனர். இவர்கள் இருவருமே அட்டகாசமான உடையில் வந்து, ஃபேஷன் விழாவிற்கு வந்தோரின் கண்களைக் கவர்ந்தனர்.
குறிப்பாக மலாய்கா அரோரா மிகவும் செக்ஸியான உடையில் வந்திருந்தார். இங்கு ஆம்வே ஃபெமினா ஸ்டைல் திவாவிற்கு வந்த தமன்னா மற்றும் மலாய்காவின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

மலாய்கா அரோரா கான்
மலாய்கா அரோரா கான் பார்ப்பவர்கள் வாயை புலக்கும் படியான உடையில் வந்திருந்தார். ஏனெனில் அவர் மிகவும் டீப் நெக் கொண்ட நீளமாக கவுனை அணிந்து வந்திருந்தார். உண்மையிலேயே மலாய்கா அரோகா மிகவும் அட்டகாசமாக உள்ளார் தானே!

மலாய்காவின் மேக் அப்
மலாய்கா அரோரா கான் மெட்டாலிக் கவுனிற்கு ஏற்றவாறு மேக் அப் போட்டு வந்திருந்ததால், அவரது அழகு இன்னும் அதிகரித்து வெளிப்படுத்தியது.

மலாய்காவின் ஹேர் ஸ்டைல்
மலாய்கா அரோரா மேற்கொண்ட ஹேர் ஸ்டைல் மிகவும் க்யூட்டாக இருந்தது.

தமன்னா
நடிகை தமன்னா பீச் நிற உடையில் வந்திருந்தார். இவர் அணிந்து வந்த உடை கூட, செக்ஸியான தோற்றத்தைத் தான் கொடுத்தது.

தமன்னாவின் மேக் அப்
எப்போதுமே அளவாக மேக் அப் போடுவது போன்றே, இந்த முறையும் தமன்னா அளவாக மேக் அப் போட்டு வந்திருந்தார்.

தமன்னாவின் ஹேர் ஸ்டைல்
தமன்னா இந்த முறை சற்று வித்தியாசமான ஹேர் ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தார். இதனால் அவரது அழகு இன்னும் அதிகரித்து வெளிக்காட்டப்பட்டது.



Click it and Unblock the Notifications