சிவப்பு நிற புடவையில் செக்ஸியாக வந்த மாதுரி தீட்சித்!

By Babu

மாதுரி தீட்சித் இந்தியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்ளும் போது, சிவப்பு நிற புடவையில் மிகவும் ஹாட்டான லுக்கில் வந்திருப்பதுடன், அந்நிகழ்ச்சியில் நடனம் கூட ஆடினார். இங்கு அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு மாதுரி தீட்சித் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற புடவையில் மாதுரி

சிவப்பு நிற புடவையில் மாதுரி

பொதுவாக சிவப்பு நிறம் ஹாட் லுக்கை கொடுக்கும். அந்த சிவப்பு நிறம் கொண்ட புடவையைத் தான் மாதுரி தீட்சித் அணிந்து வந்தார். அதிலும் அவர் அணிந்து வந்த விதம் அவரது தோற்றத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தியது.

ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்

ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்

மாதுரி தீட்சித் புடவைக்கு டியூப் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்தது, அவருக்கு செக்ஸியான தோற்றத்தைக் கொடுத்தது.

அழகான வளையல்

அழகான வளையல்

மாதுரி ஒரு கைக்கு மட்டும் இரண்டு தங்க நிற ஜாரோ வளையல்களை அணிந்து வந்தார்.

ஜாரோ கம்மல்

ஜாரோ கம்மல்

மாதுரி காதுகளுக்கு சிவப்பு நிற கற்கள், வைரம் மற்றும் முத்து பதிக்கப்பட்ட ஜாரோ கம்மல் அணிந்து வந்திருந்தார்.

மாதுரியின் மேக்கப்

மாதுரியின் மேக்கப்

மாதுரி கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்பும், உதடுகளுக்கு மெரூன் நிற லிப்ஸ்டிக் அணிந்து, பளிச்சென்று வந்திருந்தார்.

காபி அடித்துள்ளாரோ?

காபி அடித்துள்ளாரோ?

மாதுரி தீட்சித் அணிந்து வந்ததைப் போன்று ஏற்கனவே ஷில்பா ஷெட்டி 'நச் பாலியா' என்னும் நிகழ்ச்சிக்கு அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

சிவப்பு நிற புடவையில் செக்ஸியாக வந்த மாதுரி தீட்சித்!

Madhuri Dixit was in a red saree on the Jhalak Dikhla Jaa season 7 sets. Madhuri looked totally stunning in this hot red saree.
Desktop Bottom Promotion