Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
பாவாடை தாவணியில் டக்கராக இருக்கும் தென்னிந்திய நடிகைகள்!!!
பொதுவாக பெண்களுக்கு புடவை மற்றும் தாவணி பாவாடை தான் அழகாக இருக்கும். எவ்வளவு தான் மார்டனான உடைகள் வந்திருந்தாலும், பாவாடை தாவணிக்கு இணை எதுவும் வர முடியாது. அதிலும் இத்தகைய பாவாடை தாவணியானது நல்ல குடும்ப பாங்கான பெண்ணாகவும், ஹாட் லுக்கையும் கொடுக்கும்.
ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சும்மா நச்சுன்னு இருக்கும் நடிகைகள்!!!
இங்கு அப்படி பாவாடை தாவணியில் குடும்ப பாங்குடனும், ஹாட்டாகவும் காணப்படும் சில தென்னிந்திய நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஸ்நேகா
பாவாடை தாவாணி என்றாலே ஸ்நேகா தான் முதலில் வருவார். ஏனெனில் அவருக்கு பாவாடை தாவணி பொருத்தமாக இருக்கும். இது ஆரஞ்சு நிற பாவாடை தாவணியில் எடுத்தது.

அமலா பால்
அமலா பாலுக்கு பாவாடை தாவணி ஹாட்டான லுக்கை கொடுக்கிறது.

அனுஷ்கா
அனுஷ்காவிற்கு இந்த ப்ரௌன் நிற பாவாடை தாவணி அழகாக உள்ளது. மேலும் அவர் இந்த உடையில் குடும்ப பாங்கான பெண் போன்று காணப்படுகிறார்.

காஜல் அகர்வால்
காஜலுக்கு இந்த சிவப்பு மற்றும் பச்சை கலந்த பாவாடை தாவணி அழகாக உள்ளது.

லட்சுமி மேனன்
லட்சுமி மேனனுக்கு கூட பாவாடை தாவணி குடும்ப பாங்கான பெண் தோற்றத்தைத் தருகிறது.

அஞ்சலி
அஞ்சலிக்கு இந்த பச்சை மற்றும் பிங்க் கலந்த பாவாடை தாவணி சூப்பராக உள்ளது.

அசின்
மலையாள குட்டியான நடிகை அசினுக்கும் பாவாடை தாவணி டக்கராக இருக்கும்.

ஸ்ரேயா
ஸ்ரேயா என்ன தான் மாடல் உடைகளை அதிகம் அணிந்தாலும், அவருக்கு பாவாடை தாவணி அணிந்ததும், அவரது தோற்றமே மாறிவிட்டது.

ஹன்சிகா
பப்பளிமாஸ் ஹன்சிகாவிற்கும் பாவாடை தாவணி சூப்பராக இருக்கும். அதிலும் இந்த மஞ்சள் மற்றும் பிங்க் கலந்த பாவாடை தாவணி இன்னும் சூப்பராக உள்ளது.

சமந்தா
சமந்தா இந்த மஞ்சள் மற்றும் கருப்பு கலந்த பாவாடை தாவணியில் ஹாட்டாக உள்ளார்.

நயன்தாரா
நயன்தாராவின் அழகிற்கு இணை யாரும் வர முடியாது. இவருக்கும் பாவாடை தாவணி மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இந்த பச்சை நிற பாவாடை தாவணியில் அசத்தலாக காணப்படுகிறார்.

பாவனா
பாவனாவிற்கும் மற்ற உடைகளை விட, பாவாடை தாவணி தான் அழகாக இருக்கும்.

பிரியாமணி
பிரியாமணி இந்த மயில் பச்சை நிற பாவாடை தாவணியில் மிகவும் அடக்கமான பெண் போல் காட்சியளிக்கிறார்.

சிந்துமேனன்
தமிழில் அதிக படம் நடித்த நடிகை சிந்து மேனனுக்கு இந்த பவளம் மற்றும் மஞ்சள் கலந்த பாவாடை தாவணி அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

த்ரிஷா
நடிகை த்ரிஷா இந்த நீல நிற பாவாடை தாவணியில் எப்படி உள்ளார்?

சுனைனா
நடிகை சுனைனா எவ்வளவு ஸ்டைலாக இருந்தாலும், பாவாடை தாவணி அணிந்ததும், அவரது அழகு அதிகரித்து வெளிப்படுகிறது.

தமன்னா
நடிகை தமன்னாவின் இந்த பாவாடை தாவணி எப்படி உள்ளது?

டாப்ஸி
நடிகை டாப்ஸிக்கு ஊதா நிற பாவாடை தாவணி அழகாக உள்ளது தானே.

விஷாகா சிங்
நடிகை விஷாகா சிங்கின் இந்த சிவப்பு நிற பாவாடை தாவணி அவருக்கு செம அழகாக உள்ளது தானே.



Click it and Unblock the Notifications
