மெக்சிகனில் ஹாட் பிகினியில் கலக்கும் கிம் கர்தாஷியன்!

By: Babu
Subscribe to Boldsky

கிம் கர்தாஷியன் திருமணத்திற்கு பின்னர் நியூயார்க், பாரீஸ் போன்ற இடங்களில் தனது கணவர் கென்னி மற்றும் மகன் நார்த் உடன் சுற்றிவிட்டு, தற்போது மெக்சிகனில் தனது ஹனிமூனை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது அணிந்திருந்த பிகினியைப் பார்த்தால் அசந்துப் போய்விடுவீர்கள். பொதுவாக பிகினியே கவர்ச்சியாக இருக்கும். ஆனால் கிம் அணிந்த பிகினியோ, அவருக்கு மிகவும் ஹாட்டான தோற்றத்தைக் கொடுத்தது. இங்கு மெக்சிகனில் எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

'பிரா' இல்லாமல் ஹாயாக குழந்தையுடன் வாக்கிங் சென்ற 'கிம்'

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷீர் டாப்பில் கிம் கர்தாஷியன்
  

ஷீர் டாப்பில் கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது, வெள்ளை நிற ஷீர் கிராப் டாப் அணிந்திருந்தார். இது ஷீர் என்பதால் அவரது நிப்புள் நன்கு வெளிப்படையாக தெரிந்தது.

கிம்மின் பின்னழகு
  

கிம்மின் பின்னழகு

கிம் கர்தாஷியனிடம் பலருக்கு பிடித்தது அவரது பின்னழகு என்று சொல்லலாம். அந்த பின்னழகை மறைக்க அவர் கருப்பு நிற பிகினி அணிந்திருந்தார்.

சிறந்த கோடைக்கால உடை
  

சிறந்த கோடைக்கால உடை

கிம் அணிந்திருந்தது சிறந்த கோடைக்கால பிகினி உடையாக இருந்தாலும், அவர் ஷீர் டாப்பிற்கு பதிலா வேறு எதையாவது அணிந்திருக்கலாம்.

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தளர்வு
  

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தளர்வு

கிம் கர்தாஷியனை பக்கவாட்டில் பார்த்தால், பிரசவத்திற்கு பின் ஏற்படும் மார்பக தளர்ச்சி ஏற்பட்டிருப்பது நன்கு தெரியும்.

மெக்சிகன் ஷாட்ஸ்
  

மெக்சிகன் ஷாட்ஸ்

இவையே மெக்சிகனில் பல கோணங்களில் எடுக்கப்பட்ட கிம் கர்தாஷியனின் போட்டோக்கள். இவை அனைத்தும் அவர் தங்கியிருந்த தனியார் ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

மெக்சிகனில் ஹாட் பிகினியில் கலக்கும் கிம் கர்தாஷியன்!

Kim Kardashian was in a sheer bikini top bathing at the pool. Kim Kardashian's bum was also visible from this revealing bikini.
Story first published: Friday, June 20, 2014, 13:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter