வோக் பத்திரிக்கைக்கு குடும்பத்துடன் கிம் கர்தாஷியன் கொடுத்த போஸ்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

மிகவும் பிரபலமான வோக் பத்திரிக்கையின் ஏப்ரல் மாத அட்டைப்படத்தில் கிம் கர்தாஷியன் மற்றும் கென்னி வெஸ்ட் தனது குழந்தையுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளனர். அப்படி வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு எடுக்கப்பட்ட போட்டோக்களில் சில வெளிவந்துள்ளன. இங்கு அந்த வோக் பத்திரிக்கைக்கு கிம் கர்தாஷியன்,கென்னி வெஸ்ட் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வோக் பத்திரிக்கையின் அட்டைப்படம்
  

வோக் பத்திரிக்கையின் அட்டைப்படம்

இது தான் வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கிம் கர்தாஷியன், கென்னி வெஸ்ட் உடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

குழந்தையுடன் கிம் மற்றும் கென்னி
  

குழந்தையுடன் கிம் மற்றும் கென்னி

இது கிம் கர்தாஷியன் மற்றும் கென்னி வெஸ்ட் தனது குழந்தையுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

ஜோடியாக கிம் மற்றும் கென்னி
  

ஜோடியாக கிம் மற்றும் கென்னி

இது கிம் மற்றும் கென்னி ஜோடியாக நடக்கும் போது எடுத்தது.

தம்பதியர்களாக கிம் மற்றும் கென்னி
  

தம்பதியர்களாக கிம் மற்றும் கென்னி

இது சாலையில் கிம் மற்றும் கென்னி ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக் கொண்டே நடக்குமாறு எடுத்த போட்டோ.

குடும்ப போட்டோ
  

குடும்ப போட்டோ

இது குடும்பத்துடன் கிம் கர்தாஷியன் மற்றும் கென்னி வெஸ்ட், குழந்தையுடன் வோக் பத்திரிக்கைக்காக கொடுத்த போஸ்.

குழந்தை நார்த்
  

குழந்தை நார்த்

கிம் மற்றும் கென்னியின் குழந்தை பார்ப்பதற்கு யார் போன்று உள்ளது?

ஸ்பெஷல் கிளிக்
  

ஸ்பெஷல் கிளிக்

இது கிம் மற்றும் கென்னியின் குடும்பம் விமானத்தில் பறக்குமாறான எடுத்த ஸ்பெஷல் போட்டோ.

போட்டோ எடுக்கும் போது
  

போட்டோ எடுக்கும் போது

கிம் கர்தாஷியன் தன் குழந்தையுடன் சேர்ந்து பல போட்டோக்களை எடுத்துள்ளார். அதில் ஒன்று தான் வோக் பத்திரிக்கையின் போட்டோசூட்டின் போது எடுத்த இந்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

வோக் பத்திரிக்கைக்கு குடும்பத்துடன் கிம் கர்தாஷியன் கொடுத்த போஸ்கள்!!!

Did you miss Kim Kardashian and Kanye West on the cover of Vogue? Here are some of the best pictures captured of their Vogue photoshoot.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter