2014 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் சச்சின், பிரியங்கா மற்றும் கரீனா!

By Babu

நொய்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2014 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ விழாவில் நிறைய பாலிவுட் பிரபலங்கள் அட்டகாசமாக வந்து கலக்கினர். அதில் நடிகை கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, யாமி கவுதம் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டனர். இங்கு 2014 ஆட்டோ எக்ஸ்போவில் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரின் மேல் பிரியங்கா சோப்ரா

காரின் மேல் பிரியங்கா சோப்ரா

இது பிரியங்கா சோப்ரா ரேஞ்ச் ரோவர் காரின் மேல் அமர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

ரேஞ்ச் ரோவர் எல்.பி.டபிள்யூவின் மேல் பிரியங்கா

ரேஞ்ச் ரோவர் எல்.பி.டபிள்யூவின் மேல் பிரியங்கா

இது பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அட்டகாசமான காரான ரேஞ்ச் ரோவர் எல்.பி.டபிள்யூவின் மேல் சொகுசாக உட்கார்ந்து கொடுத்த போஸ்.

புன்னகையில் பிரியங்கா சோப்ரா

புன்னகையில் பிரியங்கா சோப்ரா

இது பிரியங்கா சோப்ரா ரேஞ்ச் ரோவர் காரின் மேல் அமர்ந்து புன்னகையில் கொடுத்த போஸ்.

ரேஞ்ச் ரோவர் காரின் அருகில் பிரியங்கா சோப்ரா

ரேஞ்ச் ரோவர் காரின் அருகில் பிரியங்கா சோப்ரா

இது பிரியங்கா சோப்ரா வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் காரின் அருகில் நின்று கொடுத்த போஸ்.

பிரியங்கா காரை ஓட்டுமாறு கொடுத்த போஸ்

பிரியங்கா காரை ஓட்டுமாறு கொடுத்த போஸ்

இது தான் பிரியங்கா சோப்ரா காரை ஓட்டுமாறு மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

இது கரனா கபூர் ஆட்டோ எக்ஸ்போவில் பேசிய போது எடுத்தது.

கரீனாவின் போஸ்

கரீனாவின் போஸ்

இது கரீனா கபூர் கருப்பு நிற சூட்டில் நொய்டாவில் கொடுத்த போஸ்.

சிரிப்பில் கரீனா

சிரிப்பில் கரீனா

இது கரீனா கபூர் சிரித்துக் கொண்டே மீடியாக்களுக்கு போஸ் கொடுத்த போது எடுத்தது.

மஞ்சள் நிற காரின் அருகே கரீனா

மஞ்சள் நிற காரின் அருகே கரீனா

இது கரீனா கபூர் மஞ்சள் நிற காரின் அருகே நின்று போஸ் கொடுத்த போது எடுத்தது.

சிவப்பு நிற காரின் அருகே கரீனா

சிவப்பு நிற காரின் அருகே கரீனா

இது கரீனா கபூர் சிவப்பு நிற காரின் அருகே நின்று போஸ் கொடுத்த போது எடுத்தது.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

இது முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் பி.எம்.டபுள்யூ i8 அருகே நின்று போஸ் கொடுத்த போது எடுத்தது.

ஹாய் சொல்லிய டெண்டுல்கர்

ஹாய் சொல்லிய டெண்டுல்கர்

இது சச்சின் டெண்டுல்கர் அனைவருக்கும் ஹாய் சொல்லும் போது எடுத்தது.

காரை பார்க்கும் சச்சின்

காரை பார்க்கும் சச்சின்

இது சச்சின் டெண்டுல்கர் ஆட்டோ எக்ஸ்போவில் வெள்ளை நிற பி.எம்.டபுள்யூ காரை உற்று நோக்கும் போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் சச்சின், பிரியங்கா மற்றும் கரீனா!

Kareena Kapoor, Priyanka Chopra and Sachin Tendulkar were spotted at the Auto Expo 2014. Both of these Bollywood celebrities graced the 12th edition.
Desktop Bottom Promotion