நேச்சுரல்ஸின் புதிய விளம்பர தூதராக கரீனா கபூர்!

By Babu

நேச்சுரல்ஸின் விளம்பர தூதராக இருந்த ஜெனிலியாவிற்கு பதிலாக தற்போது கரீனா கபூர் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டார். இந்த விழாவிற்கு கரீனா கபூர் மிகவும் அழகான லேஸ் கார்வன் டாப் மற்றும் பென்சில் ஸ்கர்ட்டில் வந்திருந்தார். மேலும் இவ்விழாவில் கரீனா கபூரைப் பார்த்தால், இந்த நேச்சுரல்ஸிற்கு பொருத்தமான விளம்பர தூதர் என்று அனைவரும் சொல்லும் வகையில் இருந்தார். இங்கு இந்த விழாவிற்கு வந்த கரீனா கபூர் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேச்சுரல்ஸின் புதிய விளம்பர தூதராக வந்த கரீனா

நேச்சுரல்ஸின் புதிய விளம்பர தூதராக வந்த கரீனா

இது இவ்விழாவிற்கு கரீனா கபூர் மலர் கொத்துக்களைக் கொண்டு வரவேற்கப்பட்ட போது எடுத்தது.

ஜெனிலியாவிற்கு பதிலாக கரீனா

ஜெனிலியாவிற்கு பதிலாக கரீனா

உண்மையிலேயே கரீனா கபூர் இந்த நேச்சுரல்ஸின் விளம்பர தூதராக இருப்பதற்கு பொருத்தமானவர் தான். இவரும் ஜெனிலியாவைப் போன்றே க்யூட்டாக உள்ளார்.

கார்வென் டாப்ஸில் கரீனா

கார்வென் டாப்ஸில் கரீனா

கரீனா கபூர் இவ்விழாவிற்கு பென்சில் ஸ்கர்ட் கொண்ட உடைக்கு மேலே கார்வென் லேஸ் டாப்ஸ் அணிந்து, படு ஸ்டைலாக வந்திருந்தார்.

கரீனாவின் ஹேர் ஸ்டைல்

கரீனாவின் ஹேர் ஸ்டைல்

கரீனா கபூர் தான் அணிந்து வந்த உடைக்கு பொருத்தமாக சைடு ஸ்வெப்ட் ப்ரீ ஹேர் ஸ்டைல் மேற்கொண்டு வந்திருந்தார்.

கரீனாவின் கண்கள்

கரீனாவின் கண்கள்

கரீனா இந்த உடைக்கு ஸ்மோக்கி மேக் அப் போட்டு, படு அட்டகாசமாக வந்திருந்தார்.

கரீனாவின் அழகான நகங்கள்

கரீனாவின் அழகான நகங்கள்

கரீனா இவ்விழாவிற்கு உடைக்கு மேட்ச்சாக சிவப்பு நிற நெயில் பாலிஷ் போட்டு வந்திருந்தது ஒரு ஹைலைட்.

சிம்பிளான மேக் அப்பில் கரீனா

சிம்பிளான மேக் அப்பில் கரீனா

கரீனா எப்போதுமே அளவுக்கு அதிகமான மேக் அப் போட்டு வரமாட்டார். அதேப் போன்று இவ்விழாவிற்கும் இவர் நியூட் மேக் அப் போட்டு இயற்கையான அழகில் காட்சியளித்தார்.

சிறுத்தை பிரிண்ட் போடப்பட்ட ஷூவில் கரீனா

சிறுத்தை பிரிண்ட் போடப்பட்ட ஷூவில் கரீனா

கரீனா கபூர் உடைக்கு பொருத்தமாக சிறுத்தை பிரிண்ட் போடப்பட்ட ஷூவில் வந்து, பர்பெக்ட்டாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

நேச்சுரல்ஸின் புதிய விளம்பர தூதராக கரீனா கபூர்!

Kareena Kapoor who is now the face and brand ambassador for Naturals Salon India, blew our mind when she was spotted at the event recently. Wearing on a tight fitted pencil skirt and a maroon lace top, Kareena Kapoor sure made a lot of heads turn at the Naturals Salon event.
Desktop Bottom Promotion