தாயானாலும் இன்னும் இளமையுடன் ஜொலிக்கும் நடிகை கஜோல்!!!

By Babu

நடிகை கஜோல் மும்பையில் குழந்தைகள் கைக்கழுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தில் அவரைக் காணும் போது, அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்ற சொன்னால்
யாரும் நம்பமாட்டார்கள். ஏனெனில் அந்த அளவில் மிகவும் அழகாக வந்திருந்தார். இங்கு மும்பை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட போது மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜாராவின் உடையில் கஜோல்

ஜாராவின் உடையில் கஜோல்

மும்பை நிகழ்ச்சிக்கு நடிகை கஜோல் கோடு போட்ட சட்டை மற்றும் வெள்ளை நிற சிகரெட் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

அழகான நெக்லேஸ்

அழகான நெக்லேஸ்

கஜோல் இந்த உடைக்கு அழகான கடல்நீல கல் பதித்த நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.

சின்ரெல்லா காலணி

சின்ரெல்லா காலணி

கஜோல் சில்வர் நிற காலணி அணிந்து வந்திருந்தது, அவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்தியது.

சிம்பிளான ஹேர் ஸ்டைல்

சிம்பிளான ஹேர் ஸ்டைல்

கஜோல் இந்த உடைக்கு சிம்பிளான போனிடைல் போட்டு வந்திருப்பது, அவரது சிம்பிளானவர் என்பதை வெளிப்படுத்தியது.

கஜோலின் மேக் அப்

கஜோலின் மேக் அப்

கஜோல் மிகவும் அளவாக மேக் அப் போட்டு வந்திருந்தார்.

கஜோலின் அழகான கண்கள்

கஜோலின் அழகான கண்கள்

அழகான கண்களுக்கு பேர் போன கஜோலின் கண் அழகு இன்னும் குறையவில்லை.

அழகான புன்னகை

அழகான புன்னகை

இது அவர் புன்னகையுடன் மேடையில் பேசும் போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

தாயானாலும் இன்னும் இளமையுடன் ஜொலிக்கும் நடிகை கஜோல்!!!

Looking simple and elegant, the young mother was actually enjoying herself to a great extent on stage. At the 'Help A Child Reach 5 Campaign', Kajol brought a lot of smiles on faces which was wonderful to see.
Desktop Bottom Promotion