பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை ஜெனிலியா சில்க் மார்க் பிரைடல் கலைவிழாவின் போது, டிசைனர் சிட்னி ஸ்லடன் வடிவமைத்த ஆடைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்தனர். மேலும் இந்த விழாவிற்கு நடிகை விஷாகா சிங்கும் வந்திருந்தார். இங்கு அந்த சில்க் மார்க் பிரைடல் கலைவிழாவில் எடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
சில்க் மார்க் பிரைடல் கலைவிழாவில் ஜெயம் ரவி மற்றும் ஜெனிலியா
இது சில்க் மார்க் பிரைடல் கலைவிழாவின் போது ஜெயம் ரவி மற்றும் ஜெனிலியா மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கும் போது எடுத்தது.
டிசைனருடன் ரவி மற்றும் ஜெனிலியா
இது டிசைனர் சிட்னியுடன் சேர்ந்து ராம்ப் வாக் நடக்கும் முன் ரவி மற்றும் ஜெனிலியா எடுத்த போட்டோ.
பிங்க் நிற கவுனில் ஜெனிலியா
ஜெனிலியா கருப்பு நிற பூக்களால் எம்பிராய்டரி செய்யப்பட்ட பிங்க் நிற கவுன் அணிந்திருந்தார்.
ராம்ப் வாக் நடந்த ஜெனிலியா
இது நடிகை ஜெனிலியா ராம்ப் வாக் நடக்கும் போது எடுத்தது.
ராம்ப் வாக் நடந்த ஜெயம் ரவி
இது நடிகர் ஜெயம் ரவி ராம்ப் வாக் நடக்கும் போது எடுத்தது.
ஜோடியாக நடந்த ரவி மற்றும் ஜெனிலியா
இது ஜெயம் ரவி மற்றும் ஜெனிலியா ஜோடியாக பேசிக் கொண்டே நடக்கும் போது எடுத்தது.
புன்னகையில் ஜெயம் ரவி மற்றும் ஜெனிலியா
இது இருவரும் புன்னகைத்துக் கொண்டே ராம்ப் வாக் நடக்கும் போது எடுத்தது.
டிசைனருடன் ராம்ப் வாக் நடந்த ரவி மற்றும் ஜெனிலியா
இது டிசைனர் சிட்னியுடன் சேர்ந்து ராம்ப் வாக் நடக்கும் போது எடுத்தது.
நீல நிற உடையில் விஷாகா சிங்
இது நீல நிற உடையில் விஷாகா சிங் சில்க் மார்க் பிரைடல் கலைவிழாவிற்கு வந்த போது எடுத்தது.
மற்றொரு பிரபலம்
இவர் தான் சில்க் மார்க் பிரைடல் கலைவிழாவிற்கு வந்த மற்றொரு பிரபலம்.



Click it and Unblock the Notifications