ஸ்ட்ராப்லெஸ் உடையில் மிகவும் ஹாட்டாக இருக்கும் நடிகைகள்!!!

By Babu

பொதுவாக ஃபேஷன் என்பது மற்ற நாடுகளில் மேற்கொள்வதை பின்பற்றுவதாகும். அந்த வகையில் தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடையானது மிகவும் பிரபலமானதாக உள்ளது. இந்த வகையானது உடையானது மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கக்கூடியது. இங்கு அந்த கவர்ச்சியைத் தரும் ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்த இந்திய நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்.

த்ரிஷா

த்ரிஷா

இது ரோஸ் நிற ஸ்ட்ராப்லெஸ் உடையை த்ரிஷா அணிந்த போது எடுத்தது.

அசின்

அசின்

இது விழா ஒன்றிற்கு நடிகை அசின் க்ரீம் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்த போது எடுத்தது.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

இது ஸ்ருதிஹாசன் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவிற்கு இந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன் எப்படி உள்ளது?

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

இது விருது விழா ஒன்றில் காஜல் அகர்வால் கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

 

 

ஹன்சிகா

ஹன்சிகா

ஹன்சிகா இந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனில் அழகாக உள்ளார் தானே!

தமன்னா

தமன்னா

தமன்னாவிற்கு இந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனில் சிக்கென்று உள்ளார்.

டாப்ஸி

டாப்ஸி

நடிகை டாப்ஸி இந்த வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிங்க் நிற உடையில் கவர்ச்சியாக உள்ளார்.

ஜெனிலியா

ஜெனிலியா

இது கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் ஜெனிலியா வந்த போது எடுத்தது.

தீபிகா படுகோனோ

தீபிகா படுகோனோ

இது தீபிகா படுகோனே நிகழ்ச்சி ஒன்றிற்கு ஹாலிவுட் நடிகை அணிந்து வந்த உடையைப் போன்றே ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து வந்த போது எடுத்தது.

கஜோல்

கஜோல்

கஜோலுக்கும் ஸ்ட்ராப்லெஸ் உடை பொருத்தமாக உள்ளது.

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி இந்த கனகாம்பரப்பூ நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் 'கும்'ன்னு உள்ளார்.

யாமி கவுதம்

யாமி கவுதம்

யாமி கூட விழா ஒன்றிற்கு ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.

இலியானா

இலியானா

இது நடிகை இலியானா கோடு போட்ட ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

கரீனா கபூர்

கரீனா கபூர்

இது கரீனா கபூர் பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து கொடுத்த போஸ்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா மட்டும் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணியாமல் இருப்பாரா என்ன...?

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்திற்கு இந்த உடை படு செக்ஸியான தோற்றத்தைக் கொடுக்கிறது.

 

 

அலியா பட்

அலியா பட்

அலியா பட் இந்த சிவப்பு நிற மினி ஸ்ட்ராப்லெஸ் கவுனில் க்யூட்டாக உள்ளார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவிக்கு இந்த உடை அவ்வளவு நன்றாக இல்லை.

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென் இந்த கருப்பு நிற உடையில் சூப்பராக உள்ளார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

கரீனா கபூருக்கு இநத் பச்சை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் நன்றாக உள்ளது.

பூமிகா

பூமிகா

இது நிகழ்ச்சி ஒன்றிற்கு பூமிகா ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்து வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ஸ்ட்ராப்லெஸ் உடையில் மிகவும் ஹாட்டாக இருக்கும் நடிகைகள்!!!

Here we listed some of the indian celebrities looks hot in strapless dress.
Story first published: Tuesday, April 15, 2014, 16:20 [IST]
Desktop Bottom Promotion