இந்தியா கவுச்சர் வீக் 2014: டிசைனர் வருண் பால் கலெக்ஷன்கள்!

By Babu

2014 ஆம் ஆண்டின் மூன்றாம் நாள் இந்தியா கவுச்சர் வீக்கில் வெளிவந்தது டிசைனர் வருண் பால் கலெக்ஷன்களாகும். இந்த கலெக்ஷனின் பெயர் 'இந்தியா மார்டன்'. இது இந்திய பெண்களை மிகவும் மார்டனாக வெளிக்காட்டும் வகையில் டிசைன் செய்யப்பட்டது. இங்கு டிசைனர் வருண் பால் வடிவமைத்து வெளியிட்ட கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பவள நிற லெஹெங்கா சோளி

பவள நிற லெஹெங்கா சோளி

இது வருண் பால் வடிவமைத்த மிகவும் அழகான பவள நிற லெஹெங்கா சோளி.

வெள்ளை மற்றும் பவள நிற லெஹெங்கா சோளி

வெள்ளை மற்றும் பவள நிற லெஹெங்கா சோளி

இது வருண் டிசைன் செய்த ஷீர் லேஸ் சோளிக்கு, பவள நிற வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹெங்கா.

மஞ்சள் ஷேடு நெட்டட் புடவை

மஞ்சள் ஷேடு நெட்டட் புடவை

இது வருண் பால் வடிவமைத்து வெளியிட்ட பாதி மஞ்சளும், பாதி க்ரீம் நிறமும் கலந்தவாறான எம்பிராய்டரி பார்டர் கொண்ட நெட்டட் புடவை.

வெள்ளை மற்றும் பிங்க்

வெள்ளை மற்றும் பிங்க்

வருண் பால் வெள்ளை மற்றும் பிங்க் நிறம் கலந்த லேஸ் சோளியை டிசைன் செய்தும் வெளியிட்டார்.

டாங்க் டாப் சோளி

டாங்க் டாப் சோளி

இது வருண் டிசைன் செய்த டாங்க் டாப் மற்றும் மஞ்சள் நிற சில்க் லெஹெங்கா உடை. மேலும் இந்த உடைக்கு வருண் பச்சை நிற எம்பிராய்டரி பார்டர் கொண்ட ஷீர் துப்பட்டாவை டிசைன் செய்து வெளியிட்டது அருமையாக இருந்தது.

வெள்ளை நிற லேஸ் அனார்கலி

வெள்ளை நிற லேஸ் அனார்கலி

வருண் வடிவமைத்த அதிக எம்பிராய்டரி கொண்ட வெள்ளை நிற லேஸ் லேஸ் அனார்கலி அட்டகாசமாக உள்ளது தானே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

இந்தியா கவுச்சர் வீக் 2014: டிசைனர் வருண் பால் கலெக்ஷன்கள்!

On Day 3 of ICW 2014, Varun Bahl presented his collection. This collection at India Couture Week 2014 represented the modern Indian woman. To know more..
Desktop Bottom Promotion