மலாய்கா அரோரா மற்றும் நிம்ரத் கவுரை ஷோஸ்டாப்பர்களாக கொண்டு வந்த ரினா டக்கா!

By Babu

டெல்லியில் நடைப்பெற்று கொண்டிருக்கும் 2014 ஆம் ஆண்டு இந்தியா கவுச்சர் வீக்கின் இரண்டாம் நாளில் அஞ்சு மோடி வடிவமைத்த ஆடைகள் மட்டுமின்றி, ரினா டக்கா என்னும் டிசைனர் வடிவமைத்த ஆடைகளும் வெளியிடப்பட்டன. மேலும் இந்த டிசைனர் தான் வடிவமைத்த உடைக்கு இரண்டு ஷோஸ்டாப்பர்களை கொண்டு வந்தார். அவர்கள் மலாய்கா அரோரா கானும் மற்றும் நிம்ரத் கவுரும் ஆவர். இங்கு ரினா டக்கா வடிவமைத்த ஆடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டு ஷோஸ்டாப்பருடன் ரினா டக்கா

இரண்டு ஷோஸ்டாப்பருடன் ரினா டக்கா

இது ரினா டக்கா தன் ஆடைகளுக்கு ஷோஸ்டாப்பர்களான மலாய்கா அரோரா கான் மற்றும் நிம்ரத் கவுருடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

ரினா டக்காவின் புடவை

ரினா டக்காவின் புடவை

இது மலாய்கா அரோரா கான் இந்தியா கவுச்சர் வீக்கில் ரினா டக்கா வடிவமைத்த பாம்பு போன்ற புடவையை அணிந்து கொடுத்த போஸ்.

மலாய்காவின் ஆபரணங்கள்

மலாய்காவின் ஆபரணங்கள்

மலாய்கா அரோரா கான் SRM ஜூவல்லர்ஸின் பச்சை நிற கழுத்தணி அணிந்து வந்திருந்தார்.

வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான உடைகள்

வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான உடைகள்

இது ரினா டக்கா தான் வடிவமைத்த வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்தவர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

 

 

மற்றொரு ஷோஸ்டாப்பர்: நிம்ரத் கவுர்

மற்றொரு ஷோஸ்டாப்பர்: நிம்ரத் கவுர்

இது மற்றொரு ஷோஸ்டாப்பரான நிம்ரத் கவுருடன் சேர்ந்து ரினா கொடுத்த போஸ்.

கருப்பு லெஹெங்காவின் பின்புறம்

கருப்பு லெஹெங்காவின் பின்புறம்

இது ரினா வடிவமைத்த கருப்பு நிற லெஹெங்காவின் பின்புற டிசைன்.

ரினாவின் உடையில் மாடல்கள்

ரினாவின் உடையில் மாடல்கள்

இது ரினா டிசைன் செய்த உடைகளை மாடல்கள் அணிந்து வந்த போது எடுத்தது.

சிவப்பு நிற புடவை போன்ற கவுன்

சிவப்பு நிற புடவை போன்ற கவுன்

இது ரினா வடிவமைத்த சிவப்பு நிற புடவை போன்ற கவுன்.

வித்தியாசமான உடை

வித்தியாசமான உடை

இதுவும் டிசைனர் ரினா வடிவமைத்ததில் ஒன்று.

ஷீர் ஆடைகளும் உண்டு

ஷீர் ஆடைகளும் உண்டு

ரினா டக்கா வடிவமைத்த உடைகளில் ஷீர் மற்றும் லேஸ் ஆடைகளும் உள்ளன. அதில் ஒன்று தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

மலாய்கா அரோரா மற்றும் நிம்ரத் கவுரை ஷோஸ்டாப்பர்களாக கொண்டு வந்த ரினா டக்கா!

Rina Dhaka gave us a show that took our breath away. Two showstoppers who stole the show - Malaika Arora Khan & Nimrat Kaur looked sensational.
Desktop Bottom Promotion