டிசைனர் மோனிகாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்த லிசா ஹெடன்!!!

By Babu

நேற்று நடைபெற்ற இந்தியா கவுச்சர் வீக்கின் மூன்றாம் நாளில் மூன்று டிசைனர்களின் ஆடைகளானது வெளியிடப்பட்டது. அதில் ஒருவர் தான் மோனிகா ஜெய்சிங். இவர் பிரெஞ்சு ஸ்டைலில் மிகவும் அழகான டிசைன்களில் ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டார். மேலும் இவர் தான் வடிவமைத்த உடைக்கு ஷோஸ்டாப்பராக லிசா ஹெடனை கொண்டு வந்தார். இங்கு டிசைனர் மோனிகா ஜெய்சிங் வடிவமைத்த ஆடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற கோல்டன் எம்பிராய்டரி கவுன்

கருப்பு நிற கோல்டன் எம்பிராய்டரி கவுன்

இது டிசைனர் மோனிகா வடிவமைத்த கருப்பு நிற பாதி தோள்பட்டையுடன், கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட கவுன்.

கோல்டன் நிற மின்னும் லெஹெங்கா

கோல்டன் நிற மின்னும் லெஹெங்கா

இந்த ஃபுல்-ஸ்லீவ் கொண்ட கோல்டன் நிற லெஹெங்காவும் மோனிகா வடிவமைத்ததே.

சிவப்பு மற்றும் கருப்பு நிற லெஹெங்கா சோளி

சிவப்பு மற்றும் கருப்பு நிற லெஹெங்கா சோளி

இது தான் மோனிகா வடிவமைத்த சிவப்பு மற்றும் கருப்பு நிற லெஹெங்கா சோளி.

குட்டையான கருப்பு நிற ஆடை

குட்டையான கருப்பு நிற ஆடை

இது மோனிகா டிசைன் செய்த கோல்டன் எம்பிராய்டரி கொண்ட கருப்பு நிற குட்டையான ஆடை.

ஷோஸ்டாப்பர்

ஷோஸ்டாப்பர்

மோனிகா ஜெய்சிங் தான் டிசைன் செய்த பிரெஞ்சு இந்திய மணப்பெண் உடையை லிசா ஹெடனுக்கு அணிவித்து ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

டிசைனர் மோனிகாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்த லிசா ஹெடன்!!!

ICW 2014 is in its third day now. Monish Jaising presented ‘World Brides’, her collection that focused on the French Rococo style from the 18thcentury.
Story first published: Friday, July 18, 2014, 10:36 [IST]
Desktop Bottom Promotion