2014 இந்தியா கவுச்சர் வீக்: மனீஷ் அரோரா கலெக்ஷன்கள்!

By Babu

மிகவும் பிரபலமான 2014 ஆம் ஆண்டு இந்தியா கவுச்சர் வீக்கின் நான்காம் நாளில் டிசைனர் மனீஷ் அரோராவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இவர் ஒரு வருடத்தில் அவ்வளவு சீக்கிரம் தனது ஆடைகளை வெளியிடமாட்டார். ஆனால் இந்த இந்தியா கவுச்சர் வீக்கில் இவர் பல்வேறு அழகான ஆடைகளை வெளியிட்டார். குறிப்பாக இவர் மரகத பச்சை மற்றும் மயில் நிறங்களில் தனது கலெக்ஷன்களை வெளியிட்டார். இங்கு 2014 ஆம் ஆண்டு இந்தியா கவுச்சர் வீக்கில் வெளிவந்த மனீஷ் அரோராவின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முத்துக்கள் மற்றும் தங்க நிற கற்கள்

முத்துக்கள் மற்றும் தங்க நிற கற்கள்

இது மனீஷ் அரோரா வடிவமைத்த முத்துக்கள் மற்றும் தங்க நிற கற்கள் கொண்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்டது.

மயில் இறகு

மயில் இறகு

இது சிவப்பு நிற லெஹெங்கா பாவாடையில் மயில் இறகு போன்று தங்க நிற கற்கள் பதிக்கப்பட்ட மனீஷ் அரோரா வடிவமைத்த உடை.

முழுக்கை கொண்ட லியோடார்டு

முழுக்கை கொண்ட லியோடார்டு

இது மனீஷ் டிசைன் செய்த முழுக்கை கொண்ட லியோடார்டு.

பாஸ்டல் நிறங்கள்

பாஸ்டல் நிறங்கள்

மனீஷ் அரோரா கலெக்ஷன்களில் பாஸ்டல் நிறங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். மேலும் அப்படி பாஸ்டல் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட உடைகளில் வேறு சில வண்ணங்களிலும் உள்ளது.

பல்வேறு ஸ்கர்ட்டுகள்
 

பல்வேறு ஸ்கர்ட்டுகள்

மனீஷ் அரோராவின் கலெக்ஷன்களில் பல்வேறு உயரங்களில் ஸ்கர்ட்டுகள் உள்ளன.

கோடு போட்ட டாப்ஸ் மற்றும் லெஹெங்கா ஸ்கர்ட்

கோடு போட்ட டாப்ஸ் மற்றும் லெஹெங்கா ஸ்கர்ட்

இது மனீஷ் வடிவமைத்த கோடு போட்ட டாப்ஸ் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட லெஹெங்கா ஸ்கர்ட்.

ஷீர் ஆடைகள்

ஷீர் ஆடைகள்

மனீஷ் அரோராவின் கலெக்ஷன்களில் ஷீர் ஆடைகளும் உள்ளன.

மனீஷில் ஆபரணங்கள்

மனீஷில் ஆபரணங்கள்

மனீஷ் அரோரா மாடல்களுக்கு ஆடைகளை மட்டுமின்றி, வித்தியாசமான ஆபரணங்களையும் அணிவித்து ராம்ப் வாக் நடக்க வைத்தார்.

மயில் நிறங்கள்

மயில் நிறங்கள்

மனீஷ் அரோராவின் கலெக்ஷன்கள் அனைத்திலும் மயில் நிறங்களானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அவை உடைக்கு பெரும் அழகை சேர்க்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 இந்தியா கவுச்சர் வீக்: மனீஷ் அரோரா கலெக்ஷன்கள்!

At the India Couture Week 2014, Manish Arora presented a collection that was colourful to say the least. Calling this collection which is titled ‘Light Fantastic' colourful is an understatement.