மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் ஆஷிமா-லீனா என்ற புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் தங்கள் ஆடைகளை வெளியிட்டனர். இவர்கள் வெளியிட்ட ஆடைகள் அனைத்தும் மிகவும் அற்புதமாக கண்களைப் பறிக்கும் வண்ணத்தில் இருக்கும். மேலும் இந்த டிசைனர்கள் வடிவமைத்த உடைகளில் எம்பிராய்டரி அதிகம் இருப்பதால், பெண்கள் நிச்சயம் இவர்கள் வடிவமைத்த உடையை அதிகம் விரும்புவார்கள். இங்கு 2014 இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
டிசைனர்கள் ஆஷிமா மற்றும் லீனா
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
நீல நிறங்கள் கலந்த உடைகள்
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
நியூட் மற்றும் பிங்க் நிறங்கள் கலந்த உடைகள்
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
நீல நிற லெஹெங்கா
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
காபி ப்ரௌன் உடை
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
பல்வேறு டிசைன்களில் புடவைகள்
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
கிராப்-டாப் மற்றும் சிவப்பு நிற லெஹெங்கா
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
ரூபி கற்கள் பதிக்கப்பட்ட பிரைடல் லெஹெங்கா
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
பேக்லெஸ் கொண்ட நீல நிற உடைகள்
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
பலவண்ணங்கள் கலந்த வானவில் உடல் கொண்ட உடைகள்
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
தங்கம் மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த லெஹெங்காக்கள்
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...
ஷோஸ்டாப்பராக வந்த பத்மலட்சுமி
இவையே 2014 ஆம் ஆண்டு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த ஆஷிமா-லீனா வடிவமைத்த உடைகள்...

Click it and Unblock the Notifications