செய்தியாளர் சந்திப்பிற்கு அட்டகாசமாக வந்த ஹினா கான்!!!

By Babu

மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகையான ஹினா கான், செய்தியாளர் சந்திப்பின் போது வசதி குறைவான குழந்தைகளுக்கு குளிரைத் தாங்கும் கம்பளியை நன்கொடையாக கொடுத்தார். அப்போது அவரது முகத்தில் சந்தோஷம் குடிக் கொண்டிருப்பதை காணலாம். இங்கு அந்த படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்கொடையாக கம்பளியை கொடுத்த ஹினா கான்

நன்கொடையாக கம்பளியை கொடுத்த ஹினா கான்

இது ஹினா கான் வசதி குறைவான குழந்தைக்கு கம்பளியை நன்கொடையாக கொடுக்கும் போது எடுத்தது.

புன்னகையில் ஹினா

புன்னகையில் ஹினா

இது சந்தோஷத்துடன் ஒரு குழந்தைக்கு கம்பளியைக் கொடுத்த போது எடுத்தது.

குழந்தைகளுடன் ஹினா கான்

குழந்தைகளுடன் ஹினா கான்

இது செய்தியாளர் சந்திப்பின் போது, குழந்தைகளுடன் சேர்ந்து ஹினா கான் கொடுத்த போஸ்.

அழகான போஸ்

அழகான போஸ்

இது குழந்தைகளுடன் சேர்ந்து உட்கார்ந்து கொடுத்த போஸ்.

பிங்க் உடையில் ஹினா

பிங்க் உடையில் ஹினா

ஹினா கான் இந்த விழாவிற்கு பிங்க் நிற அனார்கலி உடையில் அசத்தலாக வந்திருந்தார்.

ஹினா கான் பேசும் போது

ஹினா கான் பேசும் போது

இது செய்தியாளர் சந்திப்பில் வசதி குறைவான குழந்தைகளுடன் பேசும் போது எடுத்தது.

அழகான லுக்

அழகான லுக்

இது சின்னத்திரை நடிகையான ஹினா கான் அழகாக தனது முடியை நகர்த்திவிடும் போது எடுத்தது.

சைடு போஸ்

சைடு போஸ்

இது தான் அவரது சைடு போஸ். இந்த போஸ் அழகாக உள்ளது தானே!

ஆர்வத்துடன் பேசிய ஹினா

ஆர்வத்துடன் பேசிய ஹினா

இது ஹினா கான் குழந்தைகளைப் பார்த்து ஆர்வத்துடன் பேசிய போது எடுத்தது.

அதிகாரிகளுடன் ஹினா கான்

அதிகாரிகளுடன் ஹினா கான்

இது ஹினா கான் அங்குள்ள அதிகாரிகளுடன் சேர்த்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

அழகான சிரிப்பு

அழகான சிரிப்பு

இந்த விழாவிற்கு வந்ததில் இருந்து, தனது அழகான புன்னகையாலேயே அனைவரையும் கவர்ந்தார் என்பதற்கு இந்த சிரிப்பு ஒரு உதாரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

செய்தியாளர் சந்திப்பிற்கு அட்டகாசமாக வந்த ஹினா கான்!!!

The sensational television actress, Hina Khan at a press conference donated woolens to children from an NGO called Aarohan. She looked drop dead gorgeous in a pink and black anarkali. The happiness of the underprivileged children at Aarohan was clearly visible on their faces.
Desktop Bottom Promotion