பிங்க் உடையில் 'பப்பளிமாஸ்' ஹன்சிகா!!!

By Babu

நடிகை ஹன்சிகா தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுடன் 'துர்கா' என்னும் திரைப்படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜையானது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த பூஜைக்கு ஹன்சிகா பிங்க் மற்றும் பச்சை கலந்த உடையில் கலக்கலாக வந்திருந்தார். இங்கு 'துர்கா' திரைப்படத்தின் பூஜைக்கு வந்த ஹன்சிகாவின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிங்க் உடையில் ஹன்சிகா

பிங்க் உடையில் ஹன்சிகா

இது நடிகை ஹன்சிகா துர்கா படத்தின் பூஜைக்கு பிங்க் உடையில் வந்த போது எடுத்தது.

அளவான மேக் அப்பில் ஹன்சிகா

அளவான மேக் அப்பில் ஹன்சிகா

ஹன்சிகாவிற்கு மேக் அப்பே தேவையில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும். ஆம், ஹன்சிகா இந்த பூஜைக்கு அளவாக மேக் அப் போட்டு, கண்களுக்கு வெறும் காஜல் மட்டும் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

ஹன்சிகாவின் அழகான உதடுகள்

ஹன்சிகாவின் அழகான உதடுகள்

ஹன்சிகா உதடுகளுக்கு நிட் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஹன்சிகாவின் ஆபரணங்கள்

ஹன்சிகாவின் ஆபரணங்கள்

ஹன்சிகா இந்த பிங்க் நிற உடைக்கு காதுகளில் மட்டும் பெரிய கம்மல் அணிந்து, கழுத்து மற்றும் கைகளுக்கு எதுவும் போடாமல் வந்திருந்தார்.

புன்னகையில் ஹன்சிகா

புன்னகையில் ஹன்சிகா

இது ஹன்சிகா புன்னகைத்துக் கொண்டே மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

க்யூட்டான போஸ் கொடுத்த ஹன்சிகா

க்யூட்டான போஸ் கொடுத்த ஹன்சிகா

இது ஹன்சிகா பூஜையின் போது மீடியாக்களுக்கு கொடுத்த க்யூட்டான போஸ்.

நாக சைதன்யாவுடன் ஹன்சிகா

நாக சைதன்யாவுடன் ஹன்சிகா

இது நாக சைதன்யாவுடன் சேர்த்து ஹன்சிகா போஸ் கொடுத்த போது எடுத்தது.

மீடியாக்களுக்கு ஜோடியாக கொடுத்த போஸ்

மீடியாக்களுக்கு ஜோடியாக கொடுத்த போஸ்

இது அங்கு வந்திருந்த மீடியாக்களுக்கு நாக சைதன்யா மற்றும் ஹன்சிகா ஜோடியாக சிரித்துக் கொண்டே கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பிங்க் உடையில் 'பப்பளிமாஸ்' ஹன்சிகா!!!

Recently Naga Chaitanya and Hansika are pairing up for the first time for a film Durga which was launched at Annapurna Studios. Take a look.
Desktop Bottom Promotion