சிவப்பு நிற உடையில் 'அமுல் பேபி' ஹன்சிகா...!

By Babu

மான் கராத்தே படம் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது என்று சமீபத்தில் படத்தின் பிரஸ் மீட்டானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு படத்தின் நாயகியான ஹன்சிகா சிவப்பு நிற சுடிதாரில் மிகவும் அழகாக வந்திருந்தார். சொல்லப்போனால் 'அமுல் பேபி' போன்று க்யூட்டாக இருந்தார். இங்கு மான் கராத்தே படத்தின் சக்சஸ் மீட்டிற்கு ஹன்சிகா மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற சுடிதாரில் ஹன்சிகா

சிவப்பு நிற சுடிதாரில் ஹன்சிகா

மான் கராத்தே படத்தின் சக்சஸ் மீட்டிற்கு ஹன்சிகா இந்த சிவப்பு மற்றும் நீலம் கலந்த சுடிதாரில் சிம்பிளாக வந்திருந்தார்.

கோல்டன் வேலைப்பாடுகள்

கோல்டன் வேலைப்பாடுகள்

ஹன்சிகா அணிந்து வந்த சுடிதாரின் டாப்ஸில் ஆங்காங்கு கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஹன்சிகாவின் அழகான கண்கள்

ஹன்சிகாவின் அழகான கண்கள்

ஹன்சிகா மேக் அப் அதிகம் போடாமல், கண்களை கவர்ச்சிகரமாக வெளிப்படுத்த, கண்களுக்கு மட்டும் காஜல் போட்டிருந்தார்.

மேட்ச்சான நெயில் பாலிஷ்

மேட்ச்சான நெயில் பாலிஷ்

ஹன்சிகா தனது நகத்திற்கு, சுடிதாருக்கு பொருத்தமான சிவப்பு நிற நெயில் பாலிஷ் போட்டு வந்திருந்தார்.

சில்க்கி ஹேர்

சில்க்கி ஹேர்

ஹன்சிகாவின் கூந்தல் அழகே அழகு தான். அந்த அளவில் அவரது கூந்தலானது அவரைப் போன்றே மின்னியது.

அழகான உதடுகள்

அழகான உதடுகள்

ஹன்சிகாவின் உதடு ஏற்கனவே நல்ல நிறம் என்பதால், அவர் உதட்டிற்கு அதிகமாக லிப்ஸ்டிக் போடாமல், அளவாக போட்டு க்யூட்டாக வந்திருந்தார்.

அடர் நீல நிற உடையில் சிவகார்த்திகேயன்

அடர் நீல நிற உடையில் சிவகார்த்திகேயன்

மான் கராத்தே படத்தின் கதாநாயகனான சிவகார்த்திகேயன் வெள்ளை நிற புள்ளி வைத்த அடர் நீல நிற சட்டையில் வந்திருந்தார்.

ஜோடியாக கொடுத்த போஸ்

ஜோடியாக கொடுத்த போஸ்

இது மீடியாக்களுக்குஹன்சிகா மற்றும் சிவகார்த்திகேயன் ஒன்றாக சேர்ந்து கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

சிவப்பு நிற உடையில் 'அமுல் பேபி' ஹன்சிகா...!

Maan Karate Movie Success Meet held at Chennai. Actress Hansika Motwani wore red dress for this event. She looks so gorgeous in red churidar.
Desktop Bottom Promotion