சமீபத்தில் 2014 ஆம் ஆண்டிற்கான கிரேஸியா யங் ஃபேஷன் விருது விழாவானது நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு நிறைய பாலிவுட் பிரபலங்கள் அட்டகாசமான உடையில் வந்திருந்தனர். இங்கு அந்த விருது விழாவிற்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சோனம் கபூர்
பாலிவுட் ஸ்டைல் ஐகானான சோனம் கபூர் கருப்பு நிற கோடு போட்ட ஃபார்மல் சூட்டில் வந்திருந்தார்.
சாரதா கபூர்
சாரதா கபூர் பங்கஜ் மற்றும் நிதி வடிவமைத்த முழங்கால் அளவுள்ள உடையில் வந்திருந்தார்.
சோஃபி சௌத்ரி
சோஃபி சௌத்ரி கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் வந்திருந்தார்.
சோனல் சௌகான்
சோனல் கோல்டன் நிற நிஷ்கா லுல்லா ஜம்ப்சூட்டில் வந்திருந்தார்.
நிஷ்கா லுல்லா
டிசைனர் நிஷ்கா லுல்லா தான் வடிவமைத்த உடையில் சிக்கென்று வந்திருந்தார்.
அதிதி ராவ் ஹைதாரி
அதிதி ராவ் கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்த உடையில் வந்திருந்தார்.
ரிச்சா சட்டா
ரிச்சா இந்த நியான் நிற உடையில் க்யூட்டாக உள்ளார்.
இஷா குப்தா
இஷா குப்தா, டீப் தை ஸ்லிட் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் கவுனில் செக்ஸியாக வந்திருந்தார்.
லிசா ஹேடன்
லிசா நம்ரதா ஜோஷிபுராவின் கோல்டன் ப்ரில் கவுனில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications