பாட்டியானாலும் பியூட்டியாக வந்த நடிகை ஸ்ரீதேவி!!!

By Babu

நடிகை ஸ்ரீதேவி சென்னையில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகத்தில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு ஃபெம்ஃபெஸ்ட்டிற்கு மிகவும் கலக்கலாக நீல நிற சட்டை மற்றும் வெள்ளை நிற பேண்ட்டில் வந்திருந்தார். மேலும் இவ்விழாவிற்கு வந்த அவரை பார்த்தால், அவரது இளமை இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கு அந்த சத்தியபாமா பல்கலைகழகத்திற்கு ஸ்ரீதேவி வந்த போது எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எப்படி இருக்காங்கன்னு கொஞ்சம் பார்த்து தான் சொல்லுங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்தியபாமா பல்கலைகழகத்திற்கு வந்த ஸ்ரீதேவி

சத்தியபாமா பல்கலைகழகத்திற்கு வந்த ஸ்ரீதேவி

இது சத்தியபாமா பல்கலைகழகத்திற்கு நடிகை ஸ்ரீதேவி காரில் இருந்து இறங்கி மீடியாக்களுக்கு போஸ் கொடுத்த போது எடுத்தது.

நீலம் மற்றும் வெள்ளை நிற உடையில் ஸ்ரீதேவி

நீலம் மற்றும் வெள்ளை நிற உடையில் ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி இந்த விழாவிற்கு நீல நிற சட்டை மற்றும் வெள்ளை நிற பேண்ட் போட்டு வந்திருந்தார்.

ஸ்ரீதேவியின் மேக் அப்

ஸ்ரீதேவியின் மேக் அப்

ஸ்ரீதேவி இந்த உடைக்கு அளவாக மேக் அப் போட்டு, இயற்கை தோற்றத்தில் வந்திருந்தார்.

ஸ்ரீதேவியின் ஹேர் ஸ்டைல்

ஸ்ரீதேவியின் ஹேர் ஸ்டைல்

ஸ்ரீதேவி எவ்வளவு வயதானாலும், அவரது டிரெஸ்ஸிங் சென்ஸூம், அதற்கு மேற்கொள்ளும் ஹேர் ஸ்டைலும் சூப்பராக இருக்கும்.

'ஹாய்' சொல்லும் ஸ்ரீதேவி

'ஹாய்' சொல்லும் ஸ்ரீதேவி

இது ஸ்ரீதேவி அங்குள்ள மாணவிகளுக்கு 'ஹாய்' சொல்லும் போது எடுத்தது.

இந்திய கிரிக்கெட் வீராங்கணையுடன் ஸ்ரீதேவி

இந்திய கிரிக்கெட் வீராங்கணையுடன் ஸ்ரீதேவி

இது இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கணை திருஷ் காமினியும், ஸ்ரீதேவியும் அருகில் ஒன்றாக உட்கார்ந்த போது எடுத்தது.

விருதினை வாங்கும் ஸ்ரீதேவி

விருதினை வாங்கும் ஸ்ரீதேவி

இது சத்தியபாமா பல்கலைகழகம் ஸ்ரீதேவிக்கு ஊக்கமளிக்கும் நபருக்கான விருதினை வழங்கும் போது எடுத்தது.

ஸ்ரீதேவியை கௌரவப்படுத்திய தருணம்

ஸ்ரீதேவியை கௌரவப்படுத்திய தருணம்

இது நடிகை ஸ்ரீதேவியை சால்வை போர்த்தி கௌரவப்படுத்திய போது எடுத்தது.

பத்மஸ்ரீ ஸ்ரீதேவி

பத்மஸ்ரீ ஸ்ரீதேவி

இதுவும் நடிகை ஸ்ரீதேவிக்கு சத்தியபாமா பல்கலைகழகம் அவரது போட்டோ பதித்த விருதினை வழங்கிய போது எடுத்தது.

மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய ஸ்ரீதேவி

மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய ஸ்ரீதேவி

இது வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஸ்ரீதேவி சான்றிதழ் வழங்கிய போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பாட்டியானாலும் பியூட்டியாக வந்த நடிகை ஸ்ரீதேவி!!!

Gorgeous actress sridevi visits sathyabama university FEMFEST 2014. Here are the photos of sathyabama university femfest 2014. Take a look.
Desktop Bottom Promotion