கருப்பு நிற உடையில் படு அட்டகாசமாக வந்த சோனாக்ஷி சின்ஹா!!!

By Babu

சமீபத்தில் நடைபெற்ற நீரஜ் கோஸ்வாமி ஓவிய கண்காட்சிக்கு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கலந்து கொண்டார். அந்த கண்காட்சிக்கு வரும் போது சோனாக்ஷி கருப்பு நிற உடையில் படு அட்டகாசமாக வந்திருந்தார். இங்கு அந்த ஓவிய கண்காட்சிக்கு சோனாக்ஷி மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கருப்பு நிற கவுனில் சோனாக்ஷி சின்ஹா

கருப்பு நிற கவுனில் சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா ஓவிய கண்காட்சிக்கு கருப்பு நிற ஃபுல் ஸ்லீவ் ரவுண்ட் நெக் கவுன் அணிந்து வந்திருந்தார்.

சோனாக்ஷியின் ஹேர் ஸ்டைல்

சோனாக்ஷியின் ஹேர் ஸ்டைல்

சோனாக்ஷி சின்ஹா கருப்பு நிற கவுனிற்கு பொருத்தமான சைடு ஸ்வெப்ட் எடுத்து சீவியிருந்தார்.

வைரம் மற்றும் மஞ்சள் கல் பதித்த கம்மல்

வைரம் மற்றும் மஞ்சள் கல் பதித்த கம்மல்

சோனாக்ஷி சின்ஹா வைரம் மற்றும் மஞ்சள் கல் பதித்த கம்மலை அணிந்து வந்திருந்தார்.

கருப்பு நிற பேக்

கருப்பு நிற பேக்

சோனாக்ஷி கருப்பு நிற கவுனிற்கு ஏற்றவாறு கையில் கருப்பு நிற பேக் வைத்திருந்தார்.

மெட்டாலிக் ஷூ

மெட்டாலிக் ஷூ

சோனாக்ஷி சின்ஹா கருப்பு உடைக்கு மெட்டாலிக் ஷூ அணிந்து ஸ்டைலாக வந்திருந்தார்.

சோனாக்ஷியின் கண்கள்

சோனாக்ஷியின் கண்கள்

சோனாக்ஷிக்கு கண்களின் இமைகள் நீளமாக இருப்பதால், அவருக்கு கண்களானது மிகவும் அழகாக இருக்கும். எனவே அத்தகைய கண்களுக்கு அளவான மேக் அப் போட்டிருப்பதோடு, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிப் போட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

கருப்பு நிற உடையில் படு அட்டகாசமாக வந்த சோனாக்ஷி சின்ஹா!!!

Sonakshi Sinha wore a black dress at the painting exhibition of Neeraj Goswami. Sonakshi Sinha looked gorgeous in a black side slit gown.
Desktop Bottom Promotion