பிவிஆர் சினிமாவிற்கு கணவருடன் அசத்தலாக வந்த ஷில்பா ஷெட்டி!!!

By Babu

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் பிவிஆர் சினிமாவிற்கு சமீபத்தில் வந்திருந்தார். அப்படி வரும் போது ஒருசில படங்கள் எடுக்கப்பட்டது. அந்த படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிவிஆர் சினிமாவில் ஷில்பா ஷெட்டி

பிவிஆர் சினிமாவில் ஷில்பா ஷெட்டி

இது பிவிஆர் சினிமாவிற்குள் நுழைய காரில் இருந்து ஷில்பா இறங்கும் போது எடுத்தது.

ராஜ் குந்த்ராவுடன் ஷில்பா

ராஜ் குந்த்ராவுடன் ஷில்பா

இது கணவர் ராஜ் குந்த்ராவுடன் ஷில்பா ஷெட்டி வந்த போது எடுத்தது.

ஷில்பாவின் உடை

ஷில்பாவின் உடை

ஷில்பா ஷெட்டி பிரிண்ட்டட் டி-சர்ட் மற்றும் முழங்கால் அளவுள்ள ட்ரௌசர் அணிந்து, மேலே கருப்பு நிற கோட் அணிந்து வந்திருந்தார்.

 

 

ஷில்பாவின் பேக்

ஷில்பாவின் பேக்

ஷில்பா சிவப்பு நிற ஹேண்ட் பேக் தவறாமல் கையில் வைத்திருந்தார்.

ஷில்பாவின் மேக் அப்

ஷில்பாவின் மேக் அப்

ஷில்பா ஷெட்டி அளவான மேக் அப் போட்டிருப்பதோடு, உதடுகளுக்கு ஒயின் நிற லிப்ஸ்டிக் போட்டு, கருப்பு நிற நெயில் பாலிஷ் போட்டு க்யூட்டாக வந்திருந்தார்.

ஆச்சரிய பார்வையில் ஷில்பா ஷெட்டி

ஆச்சரிய பார்வையில் ஷில்பா ஷெட்டி

இது ஷில்பா ஷெட்டி ஆச்சரியமாக எதையோ பார்க்கும் போது எடுத்தது.

ஒரே மாதிரியான உடை

ஒரே மாதிரியான உடை

ஷில்பா ஷெட்டி ஏற்கனவே பிவிஆர் வந்த போது, இதயம் பிரிண்ட் போடப்பட்ட டி-சர்ட்டை அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் அந்த படம்.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பிவிஆர் சினிமாவிற்கு கணவருடன் அசத்தலாக வந்த ஷில்பா ஷெட்டி!!!

Shilpa Shetty was recently seen with her husband Raj Kundra at PVR. The gorgeous actress never fails to please us with her amazing sense of style. Take a look:
Story first published: Thursday, January 9, 2014, 17:00 [IST]
Desktop Bottom Promotion