2014 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்த பிரபலங்கள்!!!

By Babu

அனைவரும் எதிர்பார்த்திருந்த 71 ஆவது கோல்டன் குளோப் விருது விழாவானது நேற்று நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு பல்வேறு பிரபலங்கள் மிகவும் ஹாட்டாகவும், செக்ஸியான உடையிலும் வந்திருந்தனர். இங்கு 2014 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் அசத்தலாக வந்த நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோல்டன் குளோப் விருது விழாவில் ஜெனிபர் லாரன்ஸ்

கோல்டன் குளோப் விருது விழாவில் ஜெனிபர் லாரன்ஸ்

ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லாரன்ஸ் வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

கோல்டன் குளோப்பில் டெய்லர் ஸ்விஃப்ட்

கோல்டன் குளோப்பில் டெய்லர் ஸ்விஃப்ட்

டெய்லர் ஸ்விஃப்ட் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.

மூவண்ண உடையில் சான்ட்ரா புல்லக்

மூவண்ண உடையில் சான்ட்ரா புல்லக்

2014 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு சான்ட்ரா புல்லக் நீலம், கருப்பு மற்றும் பிங்க் கலந்த கவுனில் வந்திருந்தார்.

மரகத பச்சை உடையில் ஒலிவியா வைல்ட்

மரகத பச்சை உடையில் ஒலிவியா வைல்ட்

கர்ப்பமாக இருக்கும் ஒலிவியா வைல்ட் மரகத பச்சை நிற மின்னும் கவுனில் கோல்டன் குளோப் விழாவிற்கு வந்திருந்தார்.

கருப்பு நிற உடையில் ஜெசிகா சாஸ்டைன்

கருப்பு நிற உடையில் ஜெசிகா சாஸ்டைன்

கோல்டன் குளோப் விழாவிற்கு ஜெசிகா கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

அம்பர் ஹியர்டு

அம்பர் ஹியர்டு

அட்டகாசமாக உடையணிந்து வந்த பிரபலங்களில் ஒருவர் தான் அம்பர் ஹியர்டு. இவர் நீல நிற தை ஹை ஸ்லிட் கொண்ட சில்க் கவுனில் வந்திருந்தார்.

டினா ஃபே மற்றும் ஆமி போலர்

டினா ஃபே மற்றும் ஆமி போலர்

டினா கூட சிவப்பு நிற பூப்பிரிண்ட் போட்ட கரோலைன் ஹெராரா கவுன் அணிந்து வந்திருந்தார். மேலும் ஆமி ஒற்றை தோள்பட்டை கொண்ட கருப்பு நிற கவுனில் வந்திருந்தார்.

லூயிஸ் ரோ

லூயிஸ் ரோ

கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அழகான ஆடை அணிந்து வந்த பிரபலங்களில் ஒருவர் தான் லூயிஸ் ரோ. இவர் பவள நிற லேஸ் நெக்லைன் கொண்ட கவுனில் வந்திருந்தார்.

மிலா குனிஸ்

மிலா குனிஸ்

கோல்டன் குளோப் சிவப்பு கம்பளத்தில் மிலா குனிஸ் மிகவும் சிறப்பான மின்னும் ப்ரீமியர் ஹால்டர் நெக் கவுன் அணிந்து வந்திருந்தார்.

அமி ஆடம்ஸ்

அமி ஆடம்ஸ்

அமி ஆடம்ஸ் மிகவும் ஹாட்டான சிவப்பு நிற ஹால்டர் நெக் வாலென்டீனோ கவுனில் வந்திருந்தார்.

சோபியா வெர்கரா

சோபியா வெர்கரா

சோபியா இந்த கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

ரீஸ் விதர்ஸ்பூன்

ரீஸ் விதர்ஸ்பூன்

ரீஸ் மயில் நிற கால்வின் கவுனில் அசத்தலாக வந்திருந்தார்.

எம்மா வாட்சன்

எம்மா வாட்சன்

எம்மா வாட்சன் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்த பிரபலங்கள்!!!

The much awaited 71st Annual Golden Globe Awards 2014 commenced. The best dressed celebrities list include the gorgeous Jennifer Lawrence, Sandra Bullock and the smoking hot and sexy actress, Mila Kunis. We even saw the cutie Taylor Swift on the red carpet of Golden Globe Awards 2014. even Emma Watson, Michelle Dockery and many other celebrities have been a stunner on the red carpet.
Story first published: Monday, January 13, 2014, 9:41 [IST]
Desktop Bottom Promotion