மும்பையில் நடைபெற்ற 2014 குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவிற்கு வந்திருந்த பிரபலங்கள்!!!

By Babu

2014 ஆம் ஆண்டின் குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவிற்கு நிறைய பிரபலங்கள் மிகவும் அழகான உடையில் வந்து கலக்கினர். இங்கு குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவிற்கு வந்திருந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளோபல் இந்தியன் மியூசிக் விருதில் ஸ்ரேயா கோஷல்

குளோபல் இந்தியன் மியூசிக் விருதில் ஸ்ரேயா கோஷல்

பாடகி ஸ்ரேயா கோஷல் பச்சை மற்றும் கருப்பு கலந்த மசபா புடவையில் வந்திருந்தார்.

ஸ்ரேயா கோஷலின் தோற்றம்

ஸ்ரேயா கோஷலின் தோற்றம்

ஸ்ரேயா கோஷல் பச்சை நிற புடவைக்கு பொருத்தமாக மேக் அப் போட்டு, உதடுகளுக்கு கவர்ச்சியான ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஆதித்யா நாராயண் உடன் ஸ்ரேயா கோஷல்

ஆதித்யா நாராயண் உடன் ஸ்ரேயா கோஷல்

இது ஸ்ரேயா கோஷல் விருது விழாவில் ஆதித்யா நாராயண் உடன் சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

விருது விழாவில் ஹார்ட் கவுர்

விருது விழாவில் ஹார்ட் கவுர்

பாடகியான ஹார்ட் கவுர் வெள்ளை நிற குட்டையான உடையில் வந்திருந்தார்.

விருது விழாவில் உஷா உதுப்

விருது விழாவில் உஷா உதுப்

மிகவும் பிரபலமான பாடகியான உஷா உதுப், தனது மகள் மற்றும் பேத்தியுடன் வந்திருந்தார்.

விருது விழாவில் லெஸ்லி லூயிஸ்

விருது விழாவில் லெஸ்லி லூயிஸ்

இது பாப் பாடகரான லெஸ்லி லூயிஸ் மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

குடும்பத்துடன் கவிதா கிருஷ்ணமூர்த்தி

குடும்பத்துடன் கவிதா கிருஷ்ணமூர்த்தி

இது பிரபல பாடகியான கவிதா கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தாருடன் விருது விழாவிற்கு வந்த போது எடுத்தது.

ரமேஷ் சிப்பி & கிரண் ஜுனேஜா

ரமேஷ் சிப்பி & கிரண் ஜுனேஜா

இயக்குநர் ரமேஷ் சிப்பி தனது மனைவி கிரண் ஜுனேஜாவுடன் வந்திருந்தார்.

பளிச்சென்று வந்த திவ்யா கோஸ்லா

பளிச்சென்று வந்த திவ்யா கோஸ்லா

திவ்யா சிவப்பு நிற சப்யசாச்சி புடவையில் பளிச்சென்று வந்திருந்தார்.

விருது விழாவில் ரேகா பரத்வாஜ்

விருது விழாவில் ரேகா பரத்வாஜ்

பாடகி ரேகா பரத்வாஜ் கூட குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவில் கலந்து கொண்டார்.

குளோபல் இந்தியன் மியூசிக் விருதில் சோஃபி சௌத்ரி

குளோபல் இந்தியன் மியூசிக் விருதில் சோஃபி சௌத்ரி

சோஃபி சௌத்ரி கருப்பு மெட்டாலிக் கவுனில் வந்திருந்தார்.

சோஃபியின் லுக்

சோஃபியின் லுக்

சோஃபி மிகவும் கிளாமராக தென்பட கருப்பு நிற உடைக்கு ஏற்றவாறு மேக் அப் போட்டு வந்திருந்தார்.

விருது விழாவில் அதிதி ராவ் ஹைதாரி

விருது விழாவில் அதிதி ராவ் ஹைதாரி

அதிதி ராவ் கோபால்ட் நீல நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

அதிதி ராவ் ஹைதாரியின் தோற்றம்

அதிதி ராவ் ஹைதாரியின் தோற்றம்

அதிதி ராவ் நீல நிற கவுனிற்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைல் போட்டு, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

விருது விழாவில் எஷான் & லோய்

விருது விழாவில் எஷான் & லோய்

இரட்டை இசையமைப்பாளர்களான எஷான் மற்றும் லோய் அவர்களும் விருது விழாவிற்கு வந்திருந்தனர்.

குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவில் ஷான்

குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவில் ஷான்

இது விருது விழாவில் ஷான் மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

என்றும் மறக்க முடியாத ஆஷா போஸ்லே

என்றும் மறக்க முடியாத ஆஷா போஸ்லே

யாரும் மறக்க முடியாதவாறான பாடல்களைப் பாடிய ஆஷா போஸ்லே கூட அழகாக வந்திருந்தார்.

புடவையில் பூனம் தில்லான்

புடவையில் பூனம் தில்லான்

நடிகை பூனம் தில்லான் கருப்பு மற்றும் பிங்க் கலந்த புடவையில் வந்திருந்தார்.

விருது விழாவில் சன்னி லியோன்

விருது விழாவில் சன்னி லியோன்

சன்னி லியோன் சிவப்பு கம்பளத்தில் ரோஹித் வடிவமைத்த கருப்பு நிற புடவையில் வந்திருந்தார்.

கிளாமராக வந்த சன்னி

கிளாமராக வந்த சன்னி

குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவிற்கு கிளாமரான உடையில் வந்த சன்னி லியோன், உடைக்கு ஏற்றவாறு மேக் அப் போட்டு இன்னும் அழகாக வந்திருந்தார்.

அசத்தலாக வந்த சோனாக்ஷி

அசத்தலாக வந்த சோனாக்ஷி

நடிகை சோனாக்ஷி சின்ஹா ராயல் நிறமான ஊதா நிற கவுனில் அசத்தலான தோற்றத்தில் வந்திருந்தார்.

சோனாக்ஷியின் லுக்

சோனாக்ஷியின் லுக்

இது சோனாக்ஷி மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

அம்மாவுடன் சோனாக்ஷி

அம்மாவுடன் சோனாக்ஷி

சோனாக்ஷி சின்ஹா இந்த விருது விழாவிற்கு, தனது அம்மா பூனம் சின்ஹாவுடன் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion