பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த மலாய்கா அரோரா கான்!

Posted By: Babu
Subscribe to Boldsky

மேக்ஸிம் என்னும் பத்திரிக்கையின் அக்டோபர் மாத அட்டைப்படத்திற்கு நடிகை மலாய்கா அரோரா கான் மிகவும் செக்ஸியான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். ஹாட் அம்மாவான மலாய்காவிற்கு இது ஒன்றும் புதிது அல்ல. இருப்பினும் மலாய்கா இந்த முறை மேக்ஸிம் அட்டைப்படத்திற்கு ஸ்டைலான பிகினி அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இங்கு அந்த மேக்ஸிம் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு மலாய்கா அரோரா கான் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற பிகினியில் மலாய்கா
  

வெள்ளை நிற பிகினியில் மலாய்கா

இது தான் அக்டோபர் மாத மேக்ஸிம் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு மலாய்கா வெள்ளை நிற பிகினி அணிந்து கவர்ச்சியாக கொடுத்த போஸ்.

கருப்பு நிற பிகினியில் மலாய்கா
  

கருப்பு நிற பிகினியில் மலாய்கா

இது மேக்ஸிம் பத்திரிக்கையின் போட்டோ சூட்டின் போது கருப்பு நிற பிகினி அணிந்து மலாய்கா கொடுத்த போஸ்.

வெள்ளை குதிரையுடன் மலாய்கா
  

வெள்ளை குதிரையுடன் மலாய்கா

இது கருப்பு நிற பிகினி அணிந்து, வெள்ளை நிற குதிரையுடன் மலாய்கா கொடுத்த போஸ்.

 

 

மற்றொரு ஹாட்டான பிகினியில் மலாய்கா
  

மற்றொரு ஹாட்டான பிகினியில் மலாய்கா

இது போட்டோ சூட்டின் போது மலாய்கா அணிந்த மற்றொரு கருப்பு நிற பிகினி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த மலாய்கா அரோரா கான்!

Malaika Arora Khan is on the cover of Maxim magazine and she looks sizzling. Take a look at this beauty on the cover.
Story first published: Saturday, October 11, 2014, 15:47 [IST]