அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2014 ஆம் ஆண்டின் 59 ஆவது பிலிம்பேர் விருது விழாவானது இந்த வாரம் (ஜனவரி 24) வரப்போகிறது. இது ஒரு மதிப்புமிக்க விருது விழா என்பதால், ஒவ்வொரு வருடமும் பிரபலங்கள் அனைவரும் மிகவும் அட்டகாசமான உடையில் வந்து அசத்தியிருந்தார்கள். இங்கு இதுவரை நடந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
2013 இல் தீபிகா படுகோனே
2013 ஆம் ஆண்டு நடந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு தீபிகா படுகோனே கருப்பு நிற ஷீர் கவுனில் வந்திருந்தார்.
2013 இல் இலியானா
இது 2013 பிலிம்பேர் விருது விழாவின் போது நடிகை இலியானா ராபர்டோ ஷீர் கவுனில் வந்த போது எடுத்தது.
2013 இல் யாமி கவுதம்
2013 பிலிம்பேர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் அட்டகாசமான உடை அணிந்து வந்தவர்களில் ஒருவர் தான் யாமி கவுதம்.
2013 இல் பிரியங்கா சோப்ரா
இது பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா 2013 ஆம் ஆண்டின் போது நீல நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.
2013 இல் அலியா பட்
2013 ஆம் ஆண்டு நடந்த பிலிம்பேர் விருது விழாவின் போது நடிகை அலியா பட் மிகவும் அழகான மனீஷ் மல்ஹொத்ரா லெஹெங்கா அணிந்து வந்திருந்தார்.
2013 இல் சித்ராங்கதா சிங்
இது நடிகை சித்ராங்கதா சிங் 2013 பிலிம்பேர் விருது விழாவின் போது நியான் மஞ்சள் மற்றும் லைட் ப்ரௌன் கலந்த புடவையை அணிந்து வந்த போது எடுத்தது.
2013 இல் அனுஷ்கா சர்மா
அனுஷ்கா சர்மா 2013 ஆம் ஆண்டு நடந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு விக்டோரியா பெக்கம் கவுன் அணிந்து வந்திருந்தார்.
2013 இல் மாதுரி தீட்சித்
இது 2013 பிலிம்பேர் விருது விழாவின் போது மாதுரி தீட்சித் நீல நிற அல்பெர்டோ மகாலி கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.
2013 இல் ஸ்ரீதேவி மற்றும் ரேகா
இது 2013 ஆம் ஆண்டின் போது நடந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு ஆரஞ்சு நிற கவுனில் ஸ்ரீதேவி மற்றும் புடவையில் ரேகா வந்த போது எடுத்தது.
2013 இல் ரோஷல் மரியா ராவ்
2012 ஆம் ஆண்டின் சர்வதேச மிஸ் இந்தியா பட்டத்தைப் பெற்ற ரோஷல் மரியா ராவ், 2013 ஆம் ஆண்டு நடந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.
2013 இல் ஈவ்லின் சர்மா
ஈவ்லின் சர்மா 2013 ஆம் ஆண்டு நடந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு லெஹெங்கா புடவையில் வந்திருந்தார்.
2013 இல் அதிதி ராவ் ஹைதாரி
2013 பிலிம்பேர் விருது விழாவிற்கு அதிதி மெட்டாலிக் நிற புடவையில் மிகவும் செக்ஸியாக வந்திருந்தார்.
2013 இல் வித்யா பாலன்
நடிகை வித்யா பாலன் கட்டம் போட்ட சப்யசாச்சி வடிவமைத்த புடவையில் வந்திருந்தார்.
2012 இல் தீபிகா படுகோனே
இது 2012 ஆம் ஆண்டு நடந்த பிலிம்பேர் விருது விழாவின் போது தீபிகா படுகோனே பீச் நிற ஷீர் புடவையில் வந்த போது எடுத்தது.
2012 இல் ஸ்ரீதேவி
இது 2012 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருது விழாவிற்கு ஸ்ரீதேவி வந்த போது எடுத்தது.
2012 இல் வித்யா பாலன்
வித்யா பாலன் 2012 பிலிம்பேர் விருது விழாவிற்கு பச்சை நிற புடவையில் வந்த போது எடுத்தது.
2012 இல் கரீனா கபூர்
இது 2012 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருதிற்கு கரீனா கபூர் க்ரீம் நிற மின்னும் புடவையில் வந்த போது எடுத்தது.
2011 இல் கத்ரீனா கைஃப்
இது 56 ஆவது பிலிம்பேர் விருது விழாவின் போது கத்ரீனா மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த ஆடையை அணிந்து வந்த போது எடுத்தது.
2009 இல் ஐஸ்வர்யா ராய்
இது 2009 ஆம் ஆண்டு நடந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் வந்த போது எடுத்தது.
2009 இல் கத்ரீனா கைஃப்
இது நடிகை கத்ரீனா கைஃப் 2009 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவிற்கு பவள நிற ப்ரில் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications