59 ஆவது பிலிம்பேர் விருது விழாவிற்கு மிகவும் செக்ஸியான உடையணிந்து வந்த பிரபலங்கள்!

By Babu

நடிகைகள் செக்ஸியாக உடையணிவது சாதாரணம் தான். ஆனால் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் பிலிம்பேர் விருது விழாவிற்கும் அணிந்து வந்துள்ளனர் பாலிவுட் நடிகைகள். இங்கு 59 ஆவது பிலிம்பேர் விருது விழாவின் போது செக்ஸியாக உடையணிந்து வந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செக்ஸியான கோல்டன் நிற உடையில் தீபிகா படுகோனே

செக்ஸியான கோல்டன் நிற உடையில் தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே பிலிம்பேர் விருது விழாவிற்கு கவுரவ் குப்தா கலெக்ஷன்களில் ஒன்றான கோல்டன் நிற செக்ஸியான உடையை அணிந்து வந்தார்.

ஹாட்டான உடையில் வாணி கபூர்

ஹாட்டான உடையில் வாணி கபூர்

வாணி கபூர் ஹாட் லுக்கைக் கொடுக்கும் ஊதா நிற உடையில் சிவப்பு கம்பளத்தில் நடந்தார்.

ஆரஞ்சு கலந்த சிவப்பு உடையில் சோஃபி சௌத்ரி

ஆரஞ்சு கலந்த சிவப்பு உடையில் சோஃபி சௌத்ரி

சோஃபி சௌத்ரியும் செக்ஸியான உடை அணிந்து வந்தவர்களில் ஒருவராவர். இது தான் அவர் அணிந்து வந்த உடை.

டீப் கட் உடையில் பிரச்சி தேசாய்

டீப் கட் உடையில் பிரச்சி தேசாய்

பிரச்சி தேசாய் லோ நெக் மற்றும் தொடை தெரியுமாறு டீப் கட் கொண்ட ஆரஞ்சு நிற உடையில் பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்திருந்தார்.

லோ பேக் ஆடையில் பல்லவி சாரதா

லோ பேக் ஆடையில் பல்லவி சாரதா

பல்லவி சாரதா பிலிம்பேர் விருது விழாவிற்கு அழகான கருப்பு நிற மெர்மெய்டு கவுனை அணிந்து வந்தாலும், இந்த உடையின் பின்புறம் அவரது கவர்ச்சியை அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

செக்ஸி லுக்கில் அதிதி ராவ்

செக்ஸி லுக்கில் அதிதி ராவ்

அதிதி ராவ் அணிந்துள்ள ஆடை அழகாக இருந்தாலும், அந்த ஆடையானது அவரது செக்ஸியான தோற்றத்தை அதிகப்படுத்தி வெளிக்காட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

59 ஆவது பிலிம்பேர் விருது விழாவிற்கு மிகவும் செக்ஸியான உடையணிந்து வந்த பிரபலங்கள்!

The Filmfare Awards 2014, was soaked with a lot of celebrities. There were a handful of celebrities at the Filmfare 2014 red carpet who wore the most revealing dresses.
Desktop Bottom Promotion