2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!!

By Babu

59 ஆவது பிலிம்பேர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நிறைய பிரபலங்கள் நடந்தனர். அப்படி சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது மிகவும் அட்டகாசமாக தெரிவதற்கு, அவர்கள் மிகவும் அழகான பல்வேறு ஸ்டைலான ஆடைகளை அணிந்து வந்தனர். இங்கு 2014 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2014 பிலிம்பேர் விருது விழாவில் தமன்னா

2014 பிலிம்பேர் விருது விழாவில் தமன்னா

தமன்னா சிவப்பு நிற கவுரி மற்றும் நைனிகா கவுனில் பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்திருந்தார்.

59 ஆவது பிலிம்பேர் விருது விழாவில் ஸ்ருதிஹாசன்

59 ஆவது பிலிம்பேர் விருது விழாவில் ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் கருப்பு நிற உயரமான நெக்லைன் கொண்ட ப்ளன் கவுனில் வந்திருந்தார்.

பிலிம்பேர் விருது விழாவில் இலியானா

பிலிம்பேர் விருது விழாவில் இலியானா

இலியானா மிகவும் அசத்தலான கருப்பு நிற லேஸ் கவுனில் வந்திருந்தார்.

2014 பிலிம்பேர் விருது விழாவில் பிரியங்கா சோப்ரா

2014 பிலிம்பேர் விருது விழாவில் பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்த போது எடுத்தது.

பிலிம்பேர் விழாவில் தீபிகா படுகோனே

பிலிம்பேர் விழாவில் தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக கோல்டன் நிற ஷீர் கவுனில் வந்திருந்தார்.

2014 பிலிம்பேரில் வாணி கபூர்

2014 பிலிம்பேரில் வாணி கபூர்

வாணி கபூர் மிகவும் ஹாட்டான லுக்கைத் தரக்கூடிய ஊதா நிற ஒற்றை தோற்பட்டை கொண்ட கவுனில் வந்திருந்தார்.

பிலிம்பேர் விருது விழாவில் கரீஷ்மா கபூர்

பிலிம்பேர் விருது விழாவில் கரீஷ்மா கபூர்

கரீஷ்மாக கபூர் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது சாக்லெட் நிற புடவை போன்ற கவுனை அணிந்து வந்திருந்தார்.

பிலிம்பேரில் சோஃபி சௌத்தி

பிலிம்பேரில் சோஃபி சௌத்தி

சோஃபி கூட ஸ்ட்ராப்லெஸ் பெப்லம் ஸ்டைல் கவுனில் வந்திருந்தார். அதிலும் சிவப்பு நிற கவுனில் வந்திருந்தார்.

விருது விழாவில் சோஹா அலி கான்

விருது விழாவில் சோஹா அலி கான்

சோஹா வித்தியாசமான சந்தன நிற கவுனில் வந்திருந்தார்.

க்யூட்டாக வந்த அதிதி ராவ் ஹைதாரி

க்யூட்டாக வந்த அதிதி ராவ் ஹைதாரி

அதிதி ராவ் சில்வர் ஷீர் கவுரவ் குப்தா கவுனில் தேவதைப் போன்று வந்திருந்தார்.

பிரச்சி தேசாய்

பிரச்சி தேசாய்

பிரச்சி 2014 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது பீச் நிற வ்ராப் கவுன் அணிந்து வந்திருந்தார்.

அம்ரிதா ராவ்

அம்ரிதா ராவ்

அம்ரிதா நியூட் நிற பாயல் சிங்கால் புடவையில் மிகவும் அழகாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்திருந்த பிரபலங்கள்!!!

Filmfare Awards 2014 red carpet fashion was wow! Check out the best dressed celebrities at Filmfare 2014 red carpet.
Desktop Bottom Promotion