பிலிம்பேர் 2014 காலெண்டர் வெளியீட்டிற்கு க்யூட்டாக வந்த சித்ராங்கதா!

By Babu

நடிகை சித்ராங்கதா பிலிம்பேர் 2014 காலெண்டர் வெளியீட்டின் போது கருப்பு நிற குட்டையான உடையில் க்யூட்டாக வந்திருந்தார். இங்கு 2014 பிலிம்பேர் காலெண்டர் வெளியீட்டு விழாவிற்கு வந்த சித்ராங்கதாவின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிலிம்பேர் காலெண்டர் வெளியீட்டில் சித்ராங்கதா

பிலிம்பேர் காலெண்டர் வெளியீட்டில் சித்ராங்கதா

இது பிலிம்பேர் காலெண்டர் வெளியீட்டின் போது பிலிம்பேர் 2014 காலெண்டரை சித்ராங்கதா வெளியிடும் போது எடுத்தது.

பிலிம்பேர் காலெண்டருடன் சித்ராங்கதா

பிலிம்பேர் காலெண்டருடன் சித்ராங்கதா

இது சித்ராங்கதா பிலிம்பேர் காலெண்டரை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த போது எடுத்தது.

கருப்பு உடையில் சித்ராங்கதா

கருப்பு உடையில் சித்ராங்கதா

சித்ராங்கதா கருப்பு நிற குட்டையான உடையில் க்யூட்டாக உள்ளார்.

கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்த உடை

கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்த உடை

சித்ராங்கதா அணிந்துள்ள கருப்பு நிற உடையானது கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்தது.

சித்ராங்கதா மேக் அப்

சித்ராங்கதா மேக் அப்

சித்ராங்கதா கருப்பு நிற உடைக்கு ஏற்றவாறு மேக் அப் மற்றும் உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

சித்ராங்கதா ஹேர் ஸ்டைல்

சித்ராங்கதா ஹேர் ஸ்டைல்

சித்ராங்கதா காலெண்டர் வெளியீட்டின் போது கொண்டை மற்றும் குதிரைவால் கலந்த ஹேர் ஸ்டைலை போட்டு வந்திருந்தார்.

சித்ராங்கதாவின் ஹீல்ஸ்

சித்ராங்கதாவின் ஹீல்ஸ்

சித்ராங்கதா கருப்பு நிற உடைக்கு பொருத்தமில்லாத ஆரஞ்சு நிற ஹீல்ஸ் அணிந்திருந்தாலும், அது அவரது தோற்றத்தை அழகாகத் தான் வெளிப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பிலிம்பேர் 2014 காலெண்டர் வெளியீட்டிற்கு க்யூட்டாக வந்த சித்ராங்கதா!

Looking ravishing in black, Chitrangada Singh was spotted launching the Filmfare 2014 calendar. Let us take a close look at the gorgeous lady:
Desktop Bottom Promotion