'புன்னகை அரசி' ஸ்நேகாவின் சில க்யூட் லுக்ஸ்...!

By Babu

பெண்களுக்கு அழகே சிரிப்பு தான். அத்தகைய சிரிப்பிற்கு பேர் போனவர்கள் இருவர். அவர்களில் அக்கால நடிகை கே.ஆர்.விஜயாவும், அவருக்கு அடுத்த படியாக அந்த பெயரைப் பெற்றவர் ஸ்நேகா தான். மேலும் ஸ்நேகாவிடம் இருக்கும் மற்றொரு ஸ்பெஷல் அவர் புடவை மற்றும் தாவாணி பாவாடையில் மிகவும் அழகாக இருப்பார். அதுமட்டுமின்றி, மாடல் உடைகளும் இவருக்கு பொருத்தமாக இருக்கும். இங்கு 'புன்னகை அரசி' ஸ்நேகாவின் சில க்யூட்டான லுக்ஸ் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து உங்களுக்கு எந்த ஸ்டைல் பிடித்துள்ளது என்று சொல்லுங்கள்.

 

த்ரிஷாவின் சில 'ஹாட்' மற்றும் 'க்யூட்' லுக்ஸ்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'புன்னகை அரசி' ஸ்நேகாவின் சில க்யூட் லுக்ஸ்...!

Here are some of the best and different looks of actress sneha Photos. Take a look...
Story first published: Friday, July 11, 2014, 14:31 [IST]
Desktop Bottom Promotion