உலகின் மிகவும் செக்ஸியான பெண்மணி தீபிகா படுகோனே!

By Babu

மிகவும் பிரபலமான எஃப்.எச்.எம் பத்திரிக்கையானது உலகின் செக்ஸியான பெண்மணியாக பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவை தேர்ந்தெடுத்துள்ளது. அதற்காக சமீபத்தில் பார்ட்டி ஒன்று நடைபெற்றது. அதில் தீபிகா படுகோனே மிகவும் அழகான சிவப்பு நிற ஸ்டெல்லா மெக்கார்ட்னேவின் மேக்ஸி உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் மிகவும் ஹாட்டாக காணப்பட்டார். இங்கு அந்த எஃப்.எச்.எம் நடந்திய நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனே மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற மேக்ஸி கவுனில் தீபிகா

சிவப்பு நிற மேக்ஸி கவுனில் தீபிகா

இது தான் தீபிகா படுகோனே அணிந்து வந்த சிவப்பு நிற ஸ்டெல்லா மெக்கார்ட்னேவின் மேக்ஸி உடை. இந்த சிவப்பு நிற உடை அவரை மேலும் ஒல்லியாகவும், செக்ஸியாகவும் வெளிக்காட்டுகிறது.

தீபிகா படுகோனேவின் ஹேர் ஸ்டைல்

தீபிகா படுகோனேவின் ஹேர் ஸ்டைல்

தீபிகா படுகோனே இந்த முறை மிகவும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தார்.

தீபிகாவின் மேக்கப்

தீபிகாவின் மேக்கப்

தீபிகா உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிப் அணிந்து வந்திருந்ததோடு, கன்னங்களுக்கு லைட்டாக பிங்க் நிற பிளஷ் செய்து வந்திருந்தார்.

மிடாஸ் பெல்ட்

மிடாஸ் பெல்ட்

தீபிகா அணிந்து வந்த கவுனில் எவ்வித பிரிண்ட்டிங்கும் இல்லை. இருப்பினும், இந்த உடையை அழகாக வெளிப்படுத்தும் வண்ணம் தங்க நிற மிடாஸ் பெல்ட் அணிந்து வந்திருந்தார். இது அவரை இன்னும் ஒல்லியாகவும், செக்ஸியாகவும் வெளிக்காட்டியது.

தீபிகாவின் சைடு போஸ்

தீபிகாவின் சைடு போஸ்

பொதுவாக பிரபலங்கள் தங்களை அழகாக வெளிக்காட்ட பல்வேறு ஸ்டைலான ஆடைகளை உடுத்துவார்கள். அதேப்போல் தான் தீபிகா படுகோனே மிகவும் அழகான உடையை தேர்ந்தெடுத்து உடுத்தியுள்ளார். இது அவர் சைடு போஸ் கொடுத்த போடு எடுத்தது.

தீபிகாவின் ஆபரணங்கள்

தீபிகாவின் ஆபரணங்கள்

தீபிகா பார்க்க சிம்பிளாக இருந்தாலும், அவர் கை விரலுக்கு செயின் கொண்ட மோதிரத்தையும், இடுப்பிற்கு தங்க நிற பெல்ட்டையும், காதுகளுக்கு சிறிய காதணியையும் அணிந்து வந்திருந்தார்.

செக்ஸியான பெண்மணி தீபிகா படுகோனே

செக்ஸியான பெண்மணி தீபிகா படுகோனே

இது தான் தீபிகாவிற்கு உலகின் செக்ஸியான பெண்மணி என்று எஃப்.எச்.எம் கொடுத்த சிறப்பான விருது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

உலகின் மிகவும் செக்ஸியான பெண்மணி தீபிகா படுகோனே!

Deepika Padukone looked amazing in a Stella McCartney maxi dress at the FHM event. Being the Worlds Sexiest woman, we loved her fiery look!
Desktop Bottom Promotion