ஏஸ் போட்டோ கிராஃப்பரான தபூ ரத்னானி அவர்களின் 2014 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டில் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இங்கு அந்த வெளியீட்டில் கலந்து கொண்ட பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக...
காலெண்டர் வெளியீட்டில் பிரியங்கா சோப்ரா & தபூ ரத்னானி
இது பிரியங்கா சோப்ரா, தனது படம் உள்ள காலெண்டரை தபூ ரத்னானி மற்றும் அவரது மனையுடன் சேர்ந்த வெளியிட்ட போது எடுத்தது.
பிரியங்கா சோப்ரா
இது பிரியங்கா சோப்ரா, அவரது படத்துடன் சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.
பிரியங்கா ஸ்டைல்
காலெண்டர் வெளியீட்டிற்கு நடிகை பிரியங்கா ஸ்ட்ராப்லெஸ் ஜம்ப் சூட் அணிந்து வந்திருந்தார்.
பிரசூன் ஜோஷி
பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி கூட, இந்த காலெண்டர் வெளியீட்டில் கலந்து கொண்டார்.
சேகர் சுமன்
நடிகர் சேகர் சுமனும் தபூ ரத்னானியின் காலெண்டர் வெளியீட்டிற்கு வந்திருந்தார்.
மனிஷா ரத்னானி
இது தபூ ரத்னானியின் மனைவி மனிஷா ரத்னானி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள்.
தபூ ரத்னானியின் குடும்பம்
இது தபூ ரத்னானி தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுத்தது.
தபூவின் போஸ்
இது தபூ ரத்னானி காலெண்டர் வெளியீட்டின் போது கொடுத்த போஸ்.
தாரா சர்மாவுடன் தபூ ரத்னானி
இது நடிகை தாரா சர்மாவுடன் தபூ ரத்னானி கொடுத்த போஸ்.
பூனம் தில்லான்
பழங்கால நடிகையான பூனம் தில்லான் கூட, இந்த காலெண்டர் வெளியீட்டிற்கு வந்திருந்தார்.
குல்ஷன் குரோவர்
இது நடிகர் குல்ஷன் குரோவர் காலெண்டர் வெளியீட்டின் போது கொடுத்த போஸ்.
ஷாருக்கான் மற்றும் தபூவின் குடும்பம்
இது கோலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான், தபூ ரத்னானியின் குடும்பத்துடன் கொடுத்த போஸ்.
ஷாருக்கான்
இது நடிகர் ஷாருக்கான் காலெண்டர் வெளியீட்டின் போது கொடுத்த போஸ்.
வெளியீட்டு விழாவில் ஷாருக்கான்
இது நடிகர் ஷாருக்கான் அவரது படத்துடன், தபூ மற்றும் மனிஷா ரத்னானியுடன் போஸ் கொடுத்த போது எடுத்தது.
கௌர் கான்
நடிகை கௌர் கான் பூப்போட்ட கருப்பு நிற உடையில் காலெண்டர் வெளியீட்டில் கலந்து கொண்டார்.
அஷ்மித் படேல்
நடிகர் அஷ்மித் படேல் கூட காலெண்டர் வெளியீட்டில் கலந்து கொண்டார்.
தபூ ரத்னானியுடன் ராகேஷ் மற்றும் பிங்கி ரோஷன்
இயக்குநர் ராகேஷ் ரோஷன் தனது மனையுடன் தபூ ரத்னானியின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
ஆமீர் மற்றும் சஞ்சீதா
சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான ஆமீர் அலி தனது மனைவியுடன் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
காலெண்டர் வெளியீட்டில் பிபாசா பாசு
இது நடிகை பிபாசா பாசு தனது படத்தை தபூ ரத்னானியுடன் சேர்ந்து வெளியிட்ட போது எடுத்தது.
பிபாசா பாசு
நடிகை பிபாசா பாசு கருப்பு நிற உடையில் மிகவும் செக்ஸியாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications