தபூ ரத்னானியின் 2014 காலெண்டர் போட்டோ சூட் படங்கள்!

By Babu

ஏஸ் போட்டோகிராஃபரான தபூ ரத்னானியின் காலெண்டர் போட்டோ சூட்டில் பல்வேறு பிரபலங்கள் உள்ளனர். அதில் ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல் ரன்பீர் கபூர் வரை பல்வேறு பிரபலங்கள் உள்ளனர். இப்போது தபூ ரத்னானியின் 2014 ஆம் ஆண்டின் காலெண்டர் போட்டோ சூட்டின் போது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போட்டோ சூட்டில் ஐஸ்வர்யா ராய் பச்சன்

போட்டோ சூட்டில் ஐஸ்வர்யா ராய் பச்சன்

இது ஐஸ்வர்யா ராய் பச்சன் தபூ ரத்னானியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது எடுத்தது.

ஆட்டோ ரிக்சாவில் அமிதாப் பச்சன்

ஆட்டோ ரிக்சாவில் அமிதாப் பச்சன்

இது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தபூவுடன் ஆட்டோ ரிக்சாவில் உட்கார்ந்து கொடுத்த போஸ்.

தபூ ரத்னானியின் குடும்பத்துடன் வித்யா பாலன்

தபூ ரத்னானியின் குடும்பத்துடன் வித்யா பாலன்

இது நடிகை வித்யா பாலன் போட்டோகிராஃபர் தபூ ரத்னானியின் குடும்பத்துடன் சேர்த்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

தபூவுடன் பிரியாங்கா சோப்ரா

தபூவுடன் பிரியாங்கா சோப்ரா

இது போட்டோ ஆட்டின் போது பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தபூ ரத்னானியுடன் சேர்த்து கொடுத்த போஸ்.

போட்டோ சூட்டில் ரன்பீர் கபூர்

போட்டோ சூட்டில் ரன்பீர் கபூர்

இது ரன்பீர் கபூர் தபூ ரத்னானியுடன் விளையாட்டுத்தனத்துடன் கொடுத்த போஸ்.

காலெண்டர் போட்டோ சூட்டில் தீபிகா படுகோனே

காலெண்டர் போட்டோ சூட்டில் தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே கூட தபூ ரத்னானியின் 2014 போட்டோ சூட்டிற்கு வந்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

இந்த போட்டோ சூட்டில் சோனாக்ஷி சின்ஹா முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார்.

சித்தார்த் மல்ஹோத்ரா

சித்தார்த் மல்ஹோத்ரா

தபூ ரத்னானியில் போட்டோ சூட்டில் சித்தார்த் மல்ஹோத்ராவும் பங்கு கொண்டார்.

வருண் தவான்

வருண் தவான்

இந்த போட்டோ சூட்டில் நடிகர் வருண் தவான் மிகவும் ஹாண்ட்சம்மாக காணப்பட்டார்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

இது வித்யா பாலன் போட்டோ சூட்டின் போது கொடுத்த ஒரு போஸ்.

அலியா பட்

அலியா பட்

நடிகை அலியா பட் ஒயின் நிற லிப்ஸ்டிக் போட்டு ஹாட்டாக காணப்பட்டார்.

பரீனித்தி சோப்ரா

பரீனித்தி சோப்ரா

போட்டோ சூட்டிற்கு பரீனித்தி சோப்ராவும் வந்திருந்தார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

நடிகர் அக்ஷய் குமார் வெள்ளை தாடியுடன் வித்தியாசமாக காணப்பட்டார்.

கஜோல்

கஜோல்

நடிகை கஜோல் அளவுக்கு அதிகமாக மேக் அப் போட்டதால், அவரது அழகே பாழாகிவிட்டது.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மாவும் போட்டோ சூட்டில் கலந்து கொண்டார்.

பிபாசா பாசு

பிபாசா பாசு

நடிகை பிபாசா பாசு தபூவின் போட்டோ சூட்டில் கலக்கலாக கண்களுக்கு மேக் அப் போட்டு சூப்பராக இருந்தார்.

ரன்பீர்

ரன்பீர்

இது போட்டோ சூட்டிற்கு ரன்பீர் கொடுத்த ஒரு போஸ்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

ஐஸ்வர்யா ராய் பச்சன்

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கண்களுக்கு ஸ்மோக்கி மேக் அப் போட்டிருந்தார்.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன் கூட தபூவின் போட்டோ சூட்டிற்கு வந்திருந்தார்.

ஃபர்கான் அக்தர்

ஃபர்கான் அக்தர்

நடிகரும், இயக்குநருமான ஃபர்கான் அக்தர் போட்டோ சூட்டிற்கு கொடுத்த போஸ்களில் இதுவும் ஒன்று.

2014 காலெண்டர் போட்டோ சூட்டில் அமிதாப் பச்சன்

2014 காலெண்டர் போட்டோ சூட்டில் அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் எப்போதுமே ஸ்மார்ட் தான். அதிலும் அவர் அணிந்திருக்கும் அந்த மஞ்சள் நிற கண்ணாடி சூப்பர்.

கௌபாயாக மாறிய அர்ஜூன்

கௌபாயாக மாறிய அர்ஜூன்

நடிகர் அர்ஜூன் ராம்பால் போட்டோ சூட்டிற்காக கௌபாய் உடையை அணிந்திருந்தார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

இது நடிகர் ஷாருக்கான் போட்டோ சூட்டிற்கு கொண்டு ஒரு போஸ்.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

ஜூனியர் பச்சன் கூட போட்டோ சூட்டிற்கு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

தபூ ரத்னானியின் 2014 காலெண்டர் போட்டோ சூட் படங்கள்!

Ace photographer Dabboo Ratnani's calendar photoshoot saw a medley of stars. From Aishwarya Rai Bachchan to Ranbir Kapoor all the superstars were part of the shoot. Take a look at behind the scenes of Dabboo Ratnani's 2014 calendar photoshoot:
Desktop Bottom Promotion