மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட பிரபலங்களின் படங்கள்!!!

By Babu

மும்பை விமான நிலையத்திற்கு சென்றால் நிறைய பிரபலங்களைப் பார்க்கலாம். அப்படி மும்பை விமான நிலையத்திற்கு சென்ற போது எடுத்த சில பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனைவியுடன் ராகேஷ் ரோஷன்

மனைவியுடன் ராகேஷ் ரோஷன்

இது இயக்குநரான ராகேஷ் ரோஷன், தன் மனைவியுடன் மும்பை விமான நிலையத்தில் நடந்து வந்த போது எடுத்தது.

சோஹைல் கான்

சோஹைல் கான்

இது சோஹைல் கான் காஷூவல் உடையில் விமான நிலையத்தில் இருந்த போது எடுத்தது.

கரண் ஜோஹர்

கரண் ஜோஹர்

இது சமீபத்தில் இயக்குநர் கரண் ஜோஹர் விமான நிலையத்திற்கு வந்த போது எடுத்தது.

அனில் கபூர்

அனில் கபூர்

இது நடிகர் அனில் கபூர் மும்பை விமான நிலையத்தில் இருந்த போது எடுத்தது.

குடும்பத்தினருடன் மாதுரி தீட்சித்

குடும்பத்தினருடன் மாதுரி தீட்சித்

இது நடிகை மாதுரி தீட்சித், கணவர் ஸ்ரீராம் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விமான நிலையத்தில் இருந்த போது எடுத்தது.

குழந்தைகளுடன் ரவீனா டாண்டன்

குழந்தைகளுடன் ரவீனா டாண்டன்

இது நடிகை ரவீனா டாண்டன் தனது குழந்தைகளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது எடுத்தது.

அசின்

அசின்

இது நடிகை அசின் விமான நிலையத்தில் இருந்து வந்த போது எடுத்தது.

காயத்ரி ஜோஷி

காயத்ரி ஜோஷி

நடிகை காயத்ரி ஜோஷி தனது மகனுடன் விமான நிலையத்தில் நடந்து வந்த போது எடுத்தது.

ஷமிதா ஷெட்டி

ஷமிதா ஷெட்டி

ஷமிதா ஷெட்டி பிரிண்ட் போடப்பட்ட காஷூவல் சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து விமான நிலையத்தில் இருந்த போது எடுத்தது.

குடும்பத்தினருடன் சங்கி பாண்டே

குடும்பத்தினருடன் சங்கி பாண்டே

நடிகர் சங்கி பாண்டே கூட தனது குடும்பத்தினருடன் விமான நிலையத்தில் காணப்பட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட பிரபலங்களின் படங்கள்!!!

We keep spotting a number of stars and celebrities in public places like the airport. Here are a few clicks of the celebs spotted at the airport. Take a look:
Desktop Bottom Promotion