2014 ஆம் ஆண்டு ஜீ சினி விருது விழாவிற்கு வந்திருந்த பிரபலங்கள்!!!

By Babu

2014 ஆம் ஆண்டிற்கான ஜீ சினி விருது விழாவிற்கு பல பாலிவுட் பிரபலங்கள் டக்கரான உடையில் வந்து கலக்கினர். மேலும் இந்த விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, பிரபலங்கள் பலர் மிகவும் அழகான ஆடையணிந்து வந்திருந்தனர். இங்கு ஜீ சினி விருது விழாவிற்கு வந்திருந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜீ சினி விருது விழாவில் தீபிகா படுகோனே

ஜீ சினி விருது விழாவில் தீபிகா படுகோனே

இது நடிகை தீபிகா படுகோனே சந்தன நிற மின்னும் கவுனில் வந்த போது எடுத்தது.

ஜீ சினி விருது விழாவில் பிரியங்கா சோப்ரா

ஜீ சினி விருது விழாவில் பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா ஜீ சினி விருது விழாவிற்கு பிங்க் பார்டர் கொண்ட கோல்டன் புடவையில் மங்களகரமாக வந்திருந்தார்.

ஜீ சினி விருது விழாவில் ஜெனிலியா

ஜீ சினி விருது விழாவில் ஜெனிலியா

இவ்விழாவில் கர்ப்பமாக இருக்கும் ஜெனிலியா கூட வந்திருந்தார்.

ஜீ சினி விருது விழாவில் சோனாக்ஷி சின்ஹா

ஜீ சினி விருது விழாவில் சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா லேஸ் நெக்லைன் கொண்ட வித்தியாசமான கவுனில் விருது விழாவிற்கு வந்திருந்தார்.

விருது விழாவில் யாமி கவுதம்

விருது விழாவில் யாமி கவுதம்

நடிகை யாமி கவுதம் மஞ்சள் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

ஜீ சினி விருது விழாவில் வாணி கபூர்

ஜீ சினி விருது விழாவில் வாணி கபூர்

வாணி கபூர் வெள்ளை மற்றும் கருப்பு கலந்த நெட்டட் புடவையில் வந்திருந்தார்.

ஜீ விழாவில் அம்ரிதா ராவ்

ஜீ விழாவில் அம்ரிதா ராவ்

அம்ரிதா ராவ் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

செக்ஸியான உடையில் சோனல் சவுகான்

செக்ஸியான உடையில் சோனல் சவுகான்

சோனல் சவுகான் மிகவும் செக்ஸியான கருப்ப நிற கவுனில் வந்திருந்தார்.

ஜீ சினி விருது விழாவில் ஸ்ரேயா கோஷல்

ஜீ சினி விருது விழாவில் ஸ்ரேயா கோஷல்

நடிகை ஸ்ரேயா கோஷல் அழகான சந்தன நிற சுடிதாரில் வந்திருந்தார். 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு ஜீ சினி விருது விழாவிற்கு வந்திருந்த பிரபலங்கள்!!!

Zee Cine Awards 2014 is another glamourous event of this month. Celebrities have started gracing the red carpet of the prestigious awards night. We just spotted some celebrities like Shreya Ghoshal, Amrita Rao and many more walk down the red carpet of Zee Cine Awards 2014.
Story first published: Sunday, February 9, 2014, 13:27 [IST]
Desktop Bottom Promotion