20 ஆவது லயன் விருது விழாவில் பங்கு கொண்ட பிரபலங்கள்!!!

By Babu

மும்பையில் 20 ஆவது லயன் விருது விழாவானது நடைபெற்றது. இதில் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர். பெரியத்திரை மட்டுமின்றி, சின்னத் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இங்கு அந்த படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லயன் விருது விழாவில் சாரதா கபூர்

லயன் விருது விழாவில் சாரதா கபூர்

இது நடிகை சாரதா கபூர் லயன் விருது விழாவிற்கு வந்த போது எடுத்தது.

பிங்க் உடையில் சாரதா கபூர்

பிங்க் உடையில் சாரதா கபூர்

சாரதா கபூர் பிங்க் நிற செய்லக்ஸ் A/W ரன்வே உடையை அணிந்து வந்திருந்தார்.

விருது விழாவில் அர்ஜூமால் முகல்

விருது விழாவில் அர்ஜூமால் முகல்

நடிகையாகப் போகும் மாடலான அர்ஜூமால் முகல் பிங்க் மற்றும் சில்வர் கலந்த லெஹெங்கா சோளியில் விழாவிற்கு வந்திருந்தார்.

லயன் விருது விழாவில் ராஜ்ஸ்ரீ தாகூர்

லயன் விருது விழாவில் ராஜ்ஸ்ரீ தாகூர்

நடிகை ராஜ்ஸ்ரீ மஞ்சள் மற்றும் பிங்க் கலந்த பிரிண்டட் சூட் அணிந்து வந்திருந்தார்.

விழாவில் அதிதி ராவ் ஹைதாரி

விழாவில் அதிதி ராவ் ஹைதாரி

நடிகை அதிதி ராவ் ஹைதாரி வெள்ளை மற்றும் கோல்டன் கலந்த கவுனில் வந்திருந்தார்.

க்யூட்டாக வந்த அதிதி

க்யூட்டாக வந்த அதிதி

அதிதி லயன் விருது விழாவில், தான் அணிந்திருந்த உடைக்கு பொருத்தமாக அளவான மேக் அப் போட்டு க்யூட்டாக இருந்தார்.

லயன் விருது விழாவில் ராஜு ஸ்ரீவத்சவா

லயன் விருது விழாவில் ராஜு ஸ்ரீவத்சவா

காமெடி நடிகரான ராஜு ஸ்ரீவத்சவா கூட வந்திருந்தார்.

நடனமாடிய ரன்வீர் சிங்

நடனமாடிய ரன்வீர் சிங்

இது நடிகர் ரன்வீர் சிங் மேடையில் நடனமாடும் போது எடுத்தது.

விருது வாங்கும் ரன்வீர்

விருது வாங்கும் ரன்வீர்

இது ரன்வீர் சிங் விருதை வாங்கும் போது எடுத்தது.

ரன்வீர் & அலி அஸ்கர்

ரன்வீர் & அலி அஸ்கர்

இது ரன்வீர் சிங், சின்னத்திரை நடிகரான அலி அஸ்கருடன் சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

காம்யா பஞ்சாபி & கவிதா கவுசிக்

காம்யா பஞ்சாபி & கவிதா கவுசிக்

படத்தில் இருக்கும் காம்யா பஞ்சாபி & கவிதா கவுசிக் ஆகிய இருவரும் சின்னத்திரை நடிகைகளாவர்.

விருது விழாவில் நடிகர் ராஜ்பால் யாதவ்

விருது விழாவில் நடிகர் ராஜ்பால் யாதவ்

லயன் விருது விழாவிற்கு நடிகர் ராஜ்பால் யாதவ் கூட வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 ஆவது லயன் விருது விழாவில் பங்கு கொண்ட பிரபலங்கள்!!!

The 20th Lion Awards held recently in Mumbai was attended by a a lot of celebrities. The Bollywood stars as well as many television stars attended the event. Take a close look:
Story first published: Wednesday, January 8, 2014, 18:18 [IST]
Desktop Bottom Promotion