ஹியூ ஃபேஷன் ஸ்டோர் வெளியீட்டு விழாவிற்கு மங்களகரமான நிறத்தில் வந்த காஜல் அகர்வால்!

By Babu

சமீபத்தில் ஹியூ ஃபேஷன் ஸ்டோர் வெளியீட்டு விழாவிற்கு அழகான நடிகைகளான காஜல் அகர்வால், மந்த்ரா பேடி மற்றும் பலர் வந்திருந்தனர். இங்கு அந்த விழாவிற்கு வந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வால்

வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வால்

இது க்யூட்டான சிரிப்பு கொண்ட காஜல் அகர்வால் வெளியீட்டு விழாவிற்கு வந்த போது எடுத்தது.

மஞ்சள் உடையில் காஜல்

மஞ்சள் உடையில் காஜல்

காஜல் மஞ்சள் நிற மேக்ஸி கவுனில் கலக்கலாக வந்திருந்தார்.

காஜல் அணிந்த ஆபரணங்கள்

காஜல் அணிந்த ஆபரணங்கள்

காஜல் மிகவும் சிம்பிளாக காதுகளுக்கு அனிதா டாங்ரே வடிவமைத்த கம்மல்களையும், கைக்கு தங்க நிற காப்பும் அணிந்து வந்திருந்தார்.

க்யூட் போஸ்

க்யூட் போஸ்

இது பத்திரிக்கையாளர்களுக்காக க்யூட்டாக போஸ் கொடுத்த போது எடுத்தது.

டிசைனர்களுடன் காஜல் அகர்வால்

டிசைனர்களுடன் காஜல் அகர்வால்

இது வெளியீட்டு விழாவில் டிசைனர்களுடன் சேர்த்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

வெளியீட்டு விழாவில் நேகா சர்மா

வெளியீட்டு விழாவில் நேகா சர்மா

இது வெளியீட்டு விழாவிற்கு நேகா சர்மா வந்த போது எடுத்தது.

நீல உடையில் நேகா

நீல உடையில் நேகா

நேகா சர்மா கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நீல நிற அனார்கலி சூட்டில் அழகாக வந்திருந்தார்.

நேகா ஆபரணங்கள்

நேகா ஆபரணங்கள்

நேகா உடைக்கு பொருத்தமாக காதுகளுக்கு ஜமிக்கி அணிந்து வந்திருந்தார்.

வெளியீட்டு விழாவில் மந்த்ரா பேடி

வெளியீட்டு விழாவில் மந்த்ரா பேடி

டிவி நடிகையான மந்த்ரா பேடி கோல்டன் மற்றும் கருப்பு கலந்த புடவையில் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்.

மந்த்ராவின் போஸ்

மந்த்ராவின் போஸ்

இது மந்த்ரா பேடி டிசைனர்களுடன் சேர்த்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

விஷாகா சிங் & அம்ரிதா பூரி

விஷாகா சிங் & அம்ரிதா பூரி

நடிகைகளான விஷாகா சிங் மற்றும் அம்ரிதா பூரி கூட ஹியூ ஃபேஷன் ஸ்டோர் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ஹியூ ஃபேஷன் ஸ்டோர் வெளியீட்டு விழாவிற்கு மங்களகரமான நிறத்தில் வந்த காஜல் அகர்வால்!

Beautiful celebrities such as Kajal Aggarwal, Mandira Bedi and many more attended the new store launch of the Hue Fashions. Take a look at these gorgeous celebrities:
Desktop Bottom Promotion