லேக்மி ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் அசத்தல் நடை போட்ட நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

லேக்மி ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் நிறைய டிசைனர்களின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. மேலும் ஒவ்வொரு டிசைனர்களும் ஒவ்வொரு ஷோஸ்டாப்பர்களை கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி சில நடிகைகள் பார்வையாளர்களாக வந்திருந்தனர். இங்கு 2014 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் அசத்தலாக ராம்ப் வாக் நடந்த நடிகைகளையும், பார்வையாளர்களாக வந்த நடிகைகளையும் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரேயா சரண்
  

ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா டிசைனர் சாஷிகாந்த் நாயுடு அவர்கள் டிசைன் செய்த கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட புடவையில் ராம்ப் வாக் நடந்தார்.

சித்ரங்கதா சிங்
  

சித்ரங்கதா சிங்

நடிகை சித்ரங்கதா ஹர்சிதா வடிவமைத்த சிவப்பு நிற லெஹெங்கா அணிந்து, அட்டகாசமான நகைகளை போட்டு அருமையாக ராம்ப் வாக் நடந்தார்.

சோனல் சவுகான்
  

சோனல் சவுகான்

சோனல் சவுகான் வெள்ளை நிற கண்ணாடி பதிக்கப்பட்ட லெஹெங்காவில் புர்வி தோஷி அவர்களுக்காக ராம்ப் வாக் நடந்தார்.

கொங்கனா சென் சர்மா
  

கொங்கனா சென் சர்மா

டிசைனர் அனவிலா தாம் டிசைன் செய்த உடைகளுக்கு ஷோஸ்டாப்பராக கொங்கனா சென் சர்மாவைக் கொண்டு வந்தார். இதில் கொங்கனா வெந்தய நிற சில்க் புடவையில் ராம்ப் வாக் நடந்தார்.

சோஹா அலி கான்
  

சோஹா அலி கான்

நடிகை சோஹா அலி கான் பிங்க் நிற சில்க் புடவை அணந்து, பச்சை நிறத்தில் பட்டு நூலால் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

கொங்கனா சென் சர்மா
  

கொங்கனா சென் சர்மா

இது மற்றொரு ஷோவில் கொங்கனா சர்மா டிசைனர் சஞ்சய் டிசைன் செய்த வெள்ளை நிற மாங்காய் டிசைன் போடப்பட்ட சில்க் புடவை அணிந்திருந்தார்.

மினி மாத்தூர்
  

மினி மாத்தூர்

மினி மாத்தூர் சஞ்சய் டிசைன் செய்த கோல்டன் ஜரிகை கொண்ட கருப்பு நிற புடவையில் வந்திருந்தார்.

டிஸ்கா சோப்ரா
  

டிஸ்கா சோப்ரா

நடிகை டிஸ்கா சோப்ரா லைட் கிரே நிற பட்டுப்புடவைக்கு ஜரிகை கொண்ட கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

ஸ்வேதா சால்வே
  

ஸ்வேதா சால்வே

டிவி நடிகையான ஸ்வேதா சால்வே டிசைனர் வைஷாலி வடிவமைத்த பிங்க் நிற புடவையில் வந்திருந்தார்.

தனிஷா முகர்ஜி
  

தனிஷா முகர்ஜி

தனிஷா முகர்ஜி டிசைனர் வைஷாலியில் ஷோவைப் பார்க்க வரும் போது, அவரது கலெக்ஷன்களில் ஒன்றான வெள்ளை மற்றும் பிங்க் கலந்த சில்ஹோட்டேவில் வந்திருந்தார்.

விஷாகா சிங்
  

விஷாகா சிங்

நடிகை விஷாகா சிங் கருப்பு நிற அனார்கலி கவுனை அணிந்து டிசைனர் வைஷாலியின் ஷோவைப் பார்க்க வந்திருந்தார்.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

லேக்மி ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் அசத்தல் நடை போட்ட நடிகைகள்!!!

LFW 2014 Winter Festive is a star studded event. Last night, many celebrities attended LFW 2014 not on the ramp but as audience.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter