'குண்டே' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்த சினிமா பிரபலங்கள்!!!

By Babu

பிரியங்கா சோப்ரா, ரன்வீர் சிங் மற்றும் அர்ஜூன் கபூர் நடித்து வெளிவர இருக்கும் யாஷ் ராஜ்ஜின் பாலிவுட் படம் தான் 'குண்டே'. இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். அதில் அமிதாப் பச்சன், பிரபுதேவா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்போது அந்த 'குண்டே' படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்த பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறப்புக் காட்சிக்கு வந்த பிரியங்கா சோப்ரா

சிறப்புக் காட்சிக்கு வந்த பிரியங்கா சோப்ரா

இது 'குண்டே' படத்தின் கதாநாயகியான பிரியங்கா சோப்ரா பலவண்ணம் கலந்து உடையில் வந்த போது எடுத்தது.

'குண்டே' சிறப்புக் காட்சியில் அமிதாப் பச்சன்

'குண்டே' சிறப்புக் காட்சியில் அமிதாப் பச்சன்

இது பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் வந்த போது எடுத்தது.

சிறப்புக் காட்சியில் தீபிகா படுகோனே

சிறப்புக் காட்சியில் தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே கூட, இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்தார்.

'குண்டே' சிறப்புக் காட்சியில் ஆதித்யா கபூர்

'குண்டே' சிறப்புக் காட்சியில் ஆதித்யா கபூர்

ஆதித்யா கபூர் நீல நிற ஜீன்ஸ் உடை அணிந்து, பைக்கில் வந்திருந்தார்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

'குண்டே' படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஜாக்குலின் நீல நிற டி-சர்ட்டில் வந்திருந்தார்.

சிறப்புக் காட்சியில் அர்ஜூன் கபூர்

சிறப்புக் காட்சியில் அர்ஜூன் கபூர்

நடிகர் அர்ஜூன் கபூர் நீல நிற கோட் அணிந்து, ஹேண்ட்சம்மாக வந்திருந்தார்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி கூட 'குண்டே' படத்தின் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்தார்.

'குண்டே' படத்தின் சிறப்பு காட்சியில் ஸ்ருதிஹாசன்

'குண்டே' படத்தின் சிறப்பு காட்சியில் ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் 'குண்டே' படத்தின் சிறப்பு காட்சிக்கு கண்ணாடி அணிந்து வித்தியாசமாக வந்திருந்தார்.

சிறப்புக் காட்சியில் மலைக்கா அரோரா கான்

சிறப்புக் காட்சியில் மலைக்கா அரோரா கான்

மலைக்கா அரோரா கானும் 'குண்டே' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க வந்திருந்தார்.

மனைவியுடன் இம்ரான் கான்

மனைவியுடன் இம்ரான் கான்

சாக்லெட் பாய் இம்ரான் கான், தனது மனைவியுடன் 'குண்டே' படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க வந்திருந்தார்.

சிறப்புக் காட்சியில் ரன்வீர் சிங்

சிறப்புக் காட்சியில் ரன்வீர் சிங்

இது ரன்வீர் சிங் புன்னகையுடன் சிறப்புக் காட்சியை பார்க்க வரும் போது எடுத்தது.

'குண்டே' படத்தின் சிறப்புக் காட்சியில் அமீர் கான்

'குண்டே' படத்தின் சிறப்புக் காட்சியில் அமீர் கான்

இது அமீர் கான் வந்த போது எடுத்தது.

சிறப்புக் காட்சியில் கிரண் ராவ்

சிறப்புக் காட்சியில் கிரண் ராவ்

அமீர் கானின் மனைவி கூட குண்டே படத்தின் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்தார்.

சிம்பிள் தோற்றத்தில் பிரபுதேவா

சிம்பிள் தோற்றத்தில் பிரபுதேவா

நடன இயக்குநரான பிரபுதேவா மிகவும் சிம்பிளாக சிவப்பு நிற டி-சர்ட்டில் வந்திருந்தார்.

இயக்குநர் மதுர் பண்டார்கர்

இயக்குநர் மதுர் பண்டார்கர்

இயக்குநர் மதுர் பண்டார்கர் கூட, ஸ்டைலாக குண்டே படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'குண்டே' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்த சினிமா பிரபலங்கள்!!!

Gunday screening saw tons of celebrities. These Bollywood celebrities looked racishing and excited to make their presence felt.
Story first published: Friday, February 14, 2014, 17:27 [IST]
Desktop Bottom Promotion