இன்றைய காலத்தில் அனைத்துமே சாதாரணமாகிவிட்டது. அதிலும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பிரபலங்கள் பலர் மிகவும் மோசமாக நடக்கின்றனர். அந்த வகையில் பிரபலங்கள் பத்திரிக்கைகளில் இடம் பெற போட்டோவிற்கு கொடுக்கும் போஸ்கள் மிகவும் மோசம். இது ஹாலிவுட்டில் சாதாரணமாக இருந்தாலும், பாலிவுட் பிரபலங்களும் மோசமாக போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இங்கு அப்படி பத்திரிக்கைகளில் இடம் பெற எடுக்கப்படும் போட்டோ சூட்டிற்கு பிரபலங்கள் கொடுத்த சில அபத்தமான போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுப்போன்று வேறு: ஆபாசத்தோடு முகம் சுளிக்க வைக்குமாறான ஆடைகளை அணிந்து வந்த பிரபலங்கள்!!!
மைலி சைரஸ்: வோக்
பாடகியும், நடிகையுமான மைலி சைரஸ் வோக் பத்திரிக்கையின் போட்டோ சூட்டிற்காக ஒரு பக்கம் ஆடை அணிந்தும், மறுபக்கம் ஆடை எதுவும் அணியாமலும் போஸ் கொடுத்திருந்தார்.
செலினா கோம்ஸ்: ஃப்ளாண்ட்
செலினா கோம்ஸ் ஃப்ளாண்ட் என்னும் பத்திரிக்கைக்காக கருப்பு நிற லேஸ் பிரா அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.
கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன் பிரசவத்திற்கு பின், போட்டோ சூட்டிற்காக தாய்லாந்து கடற்கரையில் பிகினி உடையில் செக்ஸியாக போஸ் கொடுத்திருந்தார்.
சோனம் கபூர்: எல்லே
சோனம் கபூர் எல்லே என்னும் பத்திரிக்கைக்காக மிகவும் செக்ஸியான உடை அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
சன்னி லியோன்: மேக்ஸிம் இந்தியா
சன்னி லியோன் நவம்பர் மாத பத்திரிக்கை ஒன்றிற்கு கருப்பு நிற டீப் நெக் கொண்ட நீச்சல் உடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.
கங்கனா ரனாவத்: வோக்
கங்கனா ரனாவத் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாத நாளிதழுக்கு அபத்தமான உடையில் போஸ் கொடுத்திருந்தார்.
லேடி காகா
லேடி காகா V பத்திரிக்கைக்காக, யாரும் எதிர்பார்க்காதவாறு ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்திருந்தார்.
சாரதா கபூர்: காஸ்மோபாலிடன்
சாரதா கபூர் காஸ்மோபாலிடன் பத்திரிக்கைக்காக பிகினி உடையில் போஸ் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி, வோக் பத்திரிக்கையில் நெட்டட் பிரா அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.



Click it and Unblock the Notifications