2014 ஆம் ஆண்டு சிமா விருது விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!!

Posted By: Babu
Subscribe to Boldsky

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் சிமா விருது விழாவானது நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அதில் சமீபத்தில் திருமணமான அமலாபால், தனது கணவர் விஜய் உடன் வந்திருந்தார். அதுமட்டுமின்றி, ஸ்ரேயா,லட்சுமி ராய், ஸ்ரீதேவி, சிரஞ்சீவி, பாக்யராஜ் மற்றும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு 2014 ஆம் ஆண்டு சிமா விருது விழாவிற்கு வந்திருந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரேயா
  

ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா பீச் நிற பேக்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

ஸ்ரீதேவி
  

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி எம்பிராய்டரி செய்யப்பட்ட பீச் நிற புடவையில் வந்திருந்தார்.

லட்சுமி ராய்
  

லட்சுமி ராய்

நடிகை லட்சுமி ராய் மின்னும் சில்வர் நிற உடையில் வந்திருந்தார்.

நிரோஷா
  

நிரோஷா

நடிகர் ராம்கியின் மனைவியான நடிகை நிரோஷா கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட கருப்பு நிற சுடிதாரில் வந்திருந்தார்.

பூனம் கவுர்
  

பூனம் கவுர்

நடிகை பூனம் கவுர் டீப் நெக் கொண்ட மஞ்சள் நிற உடையில் வந்திருந்தார்.

விஜய்-அமலாபால்
  

விஜய்-அமலாபால்

இயக்குநர் விஜய் கருப்பு நிற கோட் சூட்டிலும், அமலா பால் ரோஜாப் பூ நிற கவுனிலும் ஜோடியாக வந்திருந்தனர்.

பாக்யராஜ்-பூர்ணிமா
  

பாக்யராஜ்-பூர்ணிமா

இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுடன் வந்திருந்தார்.

சிவகார்த்திகேயன்
  

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் கூட சிமா விருது விழாவில் கலந்து கொண்டார். இது சிவகார்த்திகேயன், இயக்குநர் விஜய் மற்றும் அமலா பால் மூவரும் சேர்ந்து எடுத்த ஷெல்பி போட்டோ.

பாடகர் விஜய் ஜேசுதாஸ்
  

பாடகர் விஜய் ஜேசுதாஸ்

பாடகர் விஜய் ஜேசுதாஸ் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

சிரஞ்சீவி
  

சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி அடர் நீல நிற கோட்சூட்டில் வந்திருந்தார்.

 

 

கார்த்திக்
  

கார்த்திக்

நடிகர் கார்த்திக் கருப்பு நிற சட்டை அணிந்து, மேலே வெள்ளை நிற கோட் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு சிமா விருது விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!!

Here is the list of celebrities at SIIMA 2014 red carpet.
Story first published: Saturday, September 13, 2014, 17:13 [IST]