நேற்று மும்பையில் 'மிட்டே' என்னும் பத்திரிக்கையின் தொடக்க விழாவானது நடைபெற்றது. அந்த விழாவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் ஷாருக்கான், அமிதாப் பச்சன், சோனம் கபூர், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் மற்றும் பலர் வந்திருந்தனர். இங்கு அந்த மிட்டே பத்திரிக்கையின் தொடக்க விழாவிற்கு வந்திருந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மிட்டே தொடக்க விழாவில் ஷாருக்கான்
இது பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் வந்த போது எடுத்தது.
மிட்டே தொடக்க விழாவில் தீபிகா படுகோனே
நடிகை தீபிகா படுகோனே போல்கா புள்ளிகள் கொண்ட உடையில் வந்திருந்தார்.
மிட்டே தொடக்க விழாவில் அமீர் கான்
நடிகர் அமீர் கான் இவ்விழாவிற்கு மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.
மிட்டே தொடக்க விழாவில் சோனம் கபூர்
சோனம் கபூர் நீலம் மற்றும் பச்சை கலந்த உடையில் கலக்கலாக வந்திருந்தார்.
மிட்டே தொடக்க விழாவில் அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப் பச்சன்
இது அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சன் ஒன்றாக சேர்ந்து மிட்டே விழாவின் போது கொடுத்த போஸ்.
கட்டிப் பிடித்துக் கொண்ட அமிதாப் மற்றும் அபிஷேக்
இது அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் அன்புடன் கட்டி பிடிக்கும் போது எடுத்தது.
மிட்டே தொடக்க விழாவில் கங்கனா ரனாவத்
து நடிகை கங்கனா ரனாவத் பீச் மற்றும் கருப்பு கலந்த குட்டையான ஸ்லீவ்லெஸ் உடையில் வந்த போது எடுத்தது.
பராஹ் கான் மற்றும் அபிஷேக் பச்சன்
இது பராஹ் கான் மற்றும் அபிஷேக் பச்சன் ஒன்றாக சேர்ந்து மீடியாக்களுக்கு போஸ் கொடுத்த போது எடுத்தது.
மிட்டே தொடக்க விழாவில் ஆயுஷ்மான்
ஆயுஷ்மான் மிகவும் ஸ்டைலாக வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் லெதர் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.
மிட்டே தொடக்க விழாவில் அனில் கபூர்
நடிகர் அனில் கபூர் கூட மிட்டே தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
மிட்டே தொடக்க விழாவில் அமீஷா படேல்
அமீஷா படேல் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் வந்திருந்தார்.
சோனம் கபூர் மற்றும் ஆயுஷ்மன்
இது சோனம் கபூர் மற்றும் ஆயுஷ்மன் பத்திரிக்கையாளர்களுக்கு ஒன்றாக சேர்ந்து கொடுத்த போஸ்.
மிட்டே தொடக்க விழாவில் விஷாகா சிங்
நடிகை விஷாகா சிங் கூட இந்த மிட்டே பத்திரிக்கையின் தொடக்க விழாவிற்கு வந்திருந்தார்.
மிட்டே தொடக்க விழாவில் கிரிஷ் குமார்
கிரிஷ் குமார் பிரிண்டட் டி-சர்ட் மற்றும் கருப்பு நிற கோட் அணிந்து வந்திருந்தார்.
ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மஹி கில்
மஹி கில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மிட்டே பத்திரிக்கையின் தொடக்க விழாவிற்கு வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications