'மெட்ராஸ்' படத்தின் இசை வெளியீட்டிற்கு 'சிங்கம் சூர்யா கெட்டப்பில் வந்த கார்த்தி'

By Babu

சமீபத்தில் சென்னையில் 'மெட்ராஸ்' என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நடைபெற்றது. நடிகர் கார்த்தி நடந்த இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவரது அண்ணனும், பிரபல நடிகருமான சூர்யா மற்றும் அவர்களது தந்தை நடிகர் சிவக்குமார் வந்திருந்தார். இவ்விழாவில் ஒரு ஹைலைட் என்னவென்றால், நடிகர் கார்த்தி சிங்கம் சூர்யா கெட்டப்பில் வந்திருந்தார். மேலும் நடிகர் சூர்யா மிகவும் சிம்பிளாக வந்திருந்தார். இங்கு மெட்ராஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளியீட்டு விழாவின் கார்த்தியும், சூர்யாவும்

வெளியீட்டு விழாவின் கார்த்தியும், சூர்யாவும்

இது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஒன்றாக சேர்த்து மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

தந்தையுடன் சூர்யா மற்றும் கார்த்தி

தந்தையுடன் சூர்யா மற்றும் கார்த்தி

இது தந்தை சிவக்குமாருடன் சேர்ந்து சூர்யா மற்றும் கார்த்தி ஒன்றாக அமர்ந்திருந்த போது எடுத்தது.

கேத்தரின் தெரசா

கேத்தரின் தெரசா

இவர் தான் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் நடித்த கேத்தரின் தெரசா. இவர் தான் மெட்ராஸ் படத்தின் கதாநாயகி. இவர் சிவப்பு நிற பட்டுப் புடவையில் வந்திருந்தார்.

கதாநாயகனும்... கதாநாயகியும்...

கதாநாயகனும்... கதாநாயகியும்...

இது படத்தின் கதாநாயகனான கார்த்தியும், கதாநாயகி கேத்தரின் தெரசாவும் ஒன்றாக சேர்ந்து மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

சிங்கம் சூர்யா ஸ்டைலில் கார்த்தி

சிங்கம் சூர்யா ஸ்டைலில் கார்த்தி

நடிகர் கார்த்தி, தனது அண்ணன் சிங்கம் படத்தில் மேற்கொண்ட அதே மாதிரியான ஸ்டைலை மெட்ராஸ் படத்தில் மேற்கொண்டுள்ளார். மேலும் அதே கெட்டப்பிலேயே இசை வெளியீட்டிற்கும் வந்திருந்தார்.

மெட்ராஸ் படத்தின் இசை வெளியீடு

மெட்ராஸ் படத்தின் இசை வெளியீடு

இது மெட்ராஸ் படத்தின் இசையை வெளியிடும் போது எடுத்த போட்டோ.

கார்த்தியா? சூர்யாவா?

கார்த்தியா? சூர்யாவா?

உங்களுக்கு இவர்களில் யாருடைய லுக் பிடித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'மெட்ராஸ்' படத்தின் இசை வெளியீட்டிற்கு 'சிங்கம் சூர்யா கெட்டப்பில் வந்த கார்த்தி'

Madras Movie Audio Launch event held at Chennai. In this event, we can see actor surya, siva kumar and karthi. Here we gave some of the photos of that madras movie audio launch event.
Desktop Bottom Promotion